Boomiyin Kudikalae Karthrai – பூமியின் குடிகளே கர்த்தரை
Boomiyin Kudikalae Karthrai – பூமியின் குடிகளே கர்த்தரை
பூமியின் குடிகளே கர்த்தரை
கெம்பீரமாய் பாடுங்கள் போற்றுங்கள்
நடனமாடி துதித்திடுங்கள்
அல்லேலூயா தேவனே
அல்லேலூயா ராஜனே
அல்லேலூயா (4) அல்லேலூயா -2
- மகிழ்ச்சியின் தொனியோடே
கர்த்தரை ஆராதித்து ஆனந்த களிப்புடனே
அவர் சமுகம் வாருங்களேன் - வாசல்களில் துதிகளோடும்
ஆலயத்தில் புகழ்ச்சியோடும்
அவர் நாமத்தை உயர்த்திடவே
ஆர்ப்பரித்து முழங்கிடுவோம்
4.கர்த்தர் நல்லவர் அவர் கிருபை
என்றென்றும் நித்தியமாய்
அது உன்னை தலைமுறைக்கும்
நிச்சயமாய் வழிநடத்தும்
Boomiyin Kudikalae Karthrai song lyrics in English
Boomiyin Kudikalae Karthrai
Kembeeramaai paadungal pottrungal
Nadanamaadi Thuthithidungal
Alleluya Devanae
Alleluya Raajanae
Alleluya(4) Alleluya -2
2.Magilchiyin thoniyodae
Kartharai Aarathithu Aanantha kalippudanae
Avar samoogam vaarunkalean
3.Vaasalikalail thuthikalodum
Aalayaththil pugalchiyodum
Avar naamaththai uyarthiduvom
Aarpparithu Mulangiduvom
4.Karthar nallavar avar kirubai
entrentrum Niththiyamaai
Athu unnai thalaimuraikkum
nitchaymaai Vazhi nadaththum
Boomiyin Kudikalae Karthrai lyrics, Bhoomiyin kudigalae Kartharai lyrics