Belamalithemmai Puthu Vazhikalil song lyrics – பெலமளித்தெம்மை புது வழிகளில்
Belamalithemmai Puthu Vazhikalil song lyrics – பெலமளித்தெம்மை புது வழிகளில்
பெலமளித்தெம்மை புது வழிகளில்
நடத்திடும் தாரகம் நீரல்லவோ
தாரகம் நீரல்லவோ (2)
தாரணியில் எமக்கு தயை புரிந்திடும்
இயேசு நாயகன் நீர் அல்லவோ
- இருவர் ஒருமித்து என் நாமத்தில் கூடும்
வேளை சமுகம் அளிப்பேன் என்றீரே
சமுகம் அளிப்பேன் என்றீரே -2
உம் அருள் வாக்குப் போல அளித்தீரே
உம் சமுகம் உம்மை துதித்து மகிழ்வேன் - அதிசயமானவர் என்பது உமது பெயர்
அதிசயம் விளங்கச் செய்யுமே
அதிசயம் விளங்கச் செய்யுமே
இது சமயமுமது இதயம் விரும்புவதை
தேவா விளங்கச் செய்வீரே - பாவிகள் உம்மண்டை பாவ உணர்வடைந்து
தாகமுடனடைந்திட
நாவின்றிக் கையினால் நவீன இதயம் பெற்று
நசரேயனை பின் சென்றிட
4.கலங்காதே சிறு மந்தையே என்ற
நல்லுரை பலமாய் உரைக்க வேணுமே
பலமாய் உரைக்க வேணுமே
நலமென காண்பதை
நமது மத்தியில் செய்து
அலகை அடக்க வேணுமே
5.வழி நடத்திட எம்மை வல்லமையுள்ளவரே
ஒளியாக முன் நடவுமே
விழிப்புடனேயிருந்து திரும்பி நீர் வரும் போது
களித்திட எம்மைக் காருமே
Belamalithemmai Puthu Vazhikalil song lyrics in english
Belamalithemmai Puthu Vazhikalil
Nadathidum Thaaragam Neerallavo
Thaaragam Neerallavo-2
Thaaraniyil Emakku Thayai Purinthidum
Yesu Naayagan Neer Allavo
1.Iruvar Orumithu En naamaththil koodum vealai
Samoogam Alippean entreerae
Samoogam Alippean Entreerae -2
Um Arul Vaakku pola alitheerae
Um Samoogam Ummai thuthithu Magilvean
2.Athisayamanavar Enbathu Umathu peayar
Athisayam vilanga seiyumae
Athisayam vilanga seiyumae
Ithu samyamumathu Idhayam virumbuvathai
Deva vilanga seiveerae
3.Paavigal ummandai paava unarvadainthu
Thaagamudanainthida
Naavintri Kaiyinaal Naveena Idhayam pettru
Nasareayanai Pin sentrida
4.Kalangathae siru manthaiyae entra
nallurai balamaai uraikka veanumae
balamaai uraikka veanumae
nalamena kaanbathai
namathu maththiyil seithu
Alagai adakka veanumae
5.Vazhi nadathi emmai vallamaiyullavarae
Ozhiyaga mu nadavumae
vilippudanaeirunthu Thirumbi Neer Varum pothu
Kalithida Emmai kaarumae
R-Disco T-125 D 2/4