Bayam Vendam Thigil Vendam song lyrics – பயம் வேண்டாம் திகில் வேண்டாம்
Bayam Vendam Thigil Vendam song lyrics – பயம் வேண்டாம் திகில் வேண்டாம்
காக்கும் தேவன் என்னோடு இருப்பதால் பயமே எனக்கு இல்லை
பாதுகாப்பவர் என் பக்கம் இருப்பதால் அசைக்கப்படுவதில்லை
காக்கும் தேவன் நம்மோடு இருப்பதால் பயமே நமக்கு இல்லை
பாதுகாப்பவர் நம் பக்கம் இருப்பதால் அசைக்கப்படுவதில்லை
பயம் வேண்டாம் திகில் வேண்டாம்
படைத்தவர் என்னை காத்திடுவாரே-2
பயம் வேண்டாம் திகில் வேண்டாம்
படைத்தவர் நம்மை காத்திடுவாரே
1.விடியற்காலம் வெளிச்சம் போல எந்தன் சூழ்நிலை மாற்றினாரே
எல்லா தீமைக்கும் என்னை விலக்கி சுகமாய் என்றும் வாழச் செய்தார்
விடியற்கால வெளிச்சம் போல எந்தன் சூழ்நிலை மாற்றினாரே
எல்லா தீமைக்கும் நம்மை விலக்கி சுகமாய் என்றும் வாழச் செய்தார் -பயம் வேண்டாம்
2.மனுஷர் என்னை தள்ளினபோது வார்த்தையைக் கொண்டு உயர்த்தினாரே
அபிஷேகம் தந்து பயன்படச் செய்து என்னை என்றும் மகிழச் செய்தார்
மனுஷர் நம்மை தள்ளினபோது வார்த்தை கொண்டு உயர்த்தினாரே
அபிஷேகம் தந்து பயன்பட செய்து நம்மை என்றும் மகிழச் செய்தார் – பயம் வேண்டாம்
என்ன பிரதர் பயத்தோட கலக்கத்தோட இருக்கீங்களா
கவலைப்படாதீங்க
எரேமியா 1:8 ஆண்டவர் சொல்றாரு
உன்னை காக்கும்படி நான் உன்னுடனே கூட இருக்கிறேன்
என்று சொல்லி இத்தனை ஆண்டுகள் இருந்தவர் இந்த ஆண்டு நம்ம கூட இருப்பாருங்க இனியும் நம்மளை ஏந்துவாரு
நம்மளை தாங்குவாரு நிச்சயமா நம்மளை தப்புவிப்பார்
கையை தட்டி எங்க கூடபாடுங்க
அவர் நம்மை ஏந்துவார் அவர் நம்மை தாங்குவார்
அவர் நம்மை என்றும் தப்புவிப்பாரே
அவர் நம்மை ஏந்துவார் அவர் நம்மை தாங்குவார்
அவர் நம்மை என்றும் தப்புவிப்பாரே – பயம் வேண்டாம்
Bayam Vendaam Thigil Vendaam Promise song lyrics In English
Kaakkum Devan Ennodu ( Nammodu ) Iruppathaal Bayamae Namakku Illai
Paathu kaappavar en pakkam ( Nam Pakkam )Iruppathaal Asaikkapaduvathillai
Bayam Vendam Thigil Vendam
Padaithavar Ennai (Nammai) Kaathiduvarae -2
1.Vidiyarkaalam Velicham Pola Enthan Soolnilai Maattrinarae
Ella Theemaikkum Ennai (Nammai) Vilakki Sugamaai Entrum Vaala seithaar
2.Manushar Ennai Thallinapothu Vaarthaiyai Kondu Uyarthinarae
Abishegam thanthu Bayan pada seithu Ennai (Thammai) Entrum Magila seithaar -2
Avar Nammai Yeanthuvaar Avar Nammai thaanguvaar
Avar Nammai Entrum Thappuvipparae