அழுதிடும் குரலினை – Azhudhidum kuralinai kandaar

Deal Score0
Deal Score0

அழுதிடும் குரலினை கண்டார் – Azhudhidum kuralinai kandaar Tamil Christian song lyrics written and sung by Rev.Calvary M.D. Daniel.Calvary Jesus Christ Prayer Church.

அழுதிடும் குரலினை கண்டார்
அருகினில் இயேசு நின்றார்
அழாதே மகளே என்றார்
ஆறுதல் அகமதில் தந்தார்

அழுதிடும் குரலினை கண்டார்
அருகினில் இயேசு நின்றார்.

  1. நெருப்பெரிந்தால் நீர் இறைப்பார்
    நெஞ்சம் எரிந்தால் யார் அணைப்பார்
    நதியாக நம் இயேசு வருவார்
    நெஞ்சத்தை குளிர்ந்திட செய்வார்
    ஜீவ நதியாக நம் இயேசு வருவார்
    நெஞ்சத்தை குளிர்ந்திட செய்வார் (2)

அழுதிடும் குரலினை கண்டார்
அருகினில் இயேசு நின்றார்

  1. வெள்ளம் திரண்டால் அணைக்கட்டு வார்
    உள்ளம் திகைத்தாள் யார் தேற்றுவார்
    கலங்காதே நம் கர்த்தர் வருவார்
    கண்ணீரைத் துடைப்பார் காத்திடுவார் (2) அழுதிடும் குரலினை கண்டார்
    அருகினில் இயேசு நின்றார்.
  2. காற்றடித்தால் கரை தேடுவார்
    புயல் சூழ்ந்தால் யாரை தேடுவார்
    திகையாதே தினம் தேவன் வருவார்
    திசைகாட்டி வழி காட்டுவார் (2)

அழுதிடும் குரலினை கண்டார்
அருகினில் இயேசு நின்றார்
அழாதே மகளே என்றார்
ஆறுதல் அகமதில் தந்தார்
அழுதிடும் குரலினை கண்டார்
அருகினில் இயேசு நின்றார்.

Azhudhidum kuralinai kandaar song lyrics in English

Azhudhidum kuralinai kandaar
Aryginil Yesu Nintraar
Alaathae Magalae Entraar
Aaruthal Agamathil Thanthaar – Aluthidum Kural

1.Nerupperinthaal Neer Iraippaar
Nenjam Erinthaal Yaar Anaippaar
Nathiyaga Nam yesu Varuvaar
Nenjaththai Kulirnthida Seivaar
Jeeva Nathiyaga Nam yesu Varuvaar
Nenjaththai Kulirnthida Seivaar-2 – Aluthidum Kural

2.Vellam Thirandaal Anaikattuvaar
Ullam Thikaithaal Yaar Theattruvaar
Kalangathae Nam karthar Varuvaar
Kanneerai Thudaippaar Kaathiduvaar -2 – Aluthidum Kural

3.Kaattradithaal Karai theaduvaar
Puyal Soolnthaal Yaarai Theaduvaar
Thigaiyathae Thinam Devan Varuvaar
Thisaikaatti Vazhi Kaatuvaar-2 – Aluthidum Kural

அழுதிடும் குரலினை கண்டார் song lyrics, Azhudhidum kuralinai kandaar song lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo