அழைத்தவர் நீர்தானையா – Azhathavar Neerthanaiya

Deal Score0
Deal Score0

அழைத்தவர் நீர்தானையா என்னை – Azhathavar Neerthanaiya Ennai Tamil Christian song lyrics tune and sung by Nishan Sham.

அழைத்தவர் நீர்தானையா
என்னை அபிஷேகம் செய்தவர் நீர்தானையா-2

ஓடி ஓடி வந்துடுவோம் நாள்தோறுமே
உம்மை ஆராதிக்க உம்மை ஆர்ப்பரிக்க -2

மறுவார்த்தை சொல்லாமலே
என்னை மார்போடு அனைத்தீர் ஐயா – 2

நினைத்து முடியாத அதிசயங்களை
நினையாத நாளிலே செய்தீர் ஐயா – 2

மாறாத என் வாழ்க்கையை
மாறாத என் நேசர் மாற்றினீரே – 2

அழைத்தவர் நீர்தானையா என்னை song lyrics, Azhathavar Neerthanaiya song lyrics. Tamil songs.

Azhathavar Neerthanaiya song lyrics in English

Azhathavar Neerthanaiya
Ennai Abishegam Seithavar Neerthanaiya-2 – Azhaithavar Neerthanaiya

Oodi Oodi Vanthuduvom Naalthormae
Ummai Aarathikka Ummai Aarpparikka-2

Maruvaarthai Sollamalae
Ennai maarbodu Anaaitheeraiya -2

Ninaithu Mudiyatha Athisayankalai
Ninaiyatha Naalilae Seitheer Aiya -2

Maaratha En Vaalkakiyai
Maaratha En nesar Maattrineerae -2

godsmedias
      Tamil Christians songs book
      Logo