கதை சொல்லவா ஒரு கதை சொல்லவாசிறு விதைபோல நீயல்லவா இயேசு மகா ராஜ பிதா உவமானம் அதை சொல்லவா ஒரு நாள் ஒரு விதைக்கின்றவன்பதமான விதை எடுத்தான் பயிர் செய்யவே பரவசமாய் ...
சந்தோஷத்தோடு பாடிடுவோம் இயேசு பாலன் பிறந்தார் இன்று களிப்போடு ஆர்ப்பரிப்போம் யூதராஜன் பிறந்தார் இன்று ஆஹா என்ன ஆனந்தம் ஆஹா என்ன பேரின்பம்என்னை மீட்க இயேசு ...
பிறந்த இயேசு பாலனுக்கு ஓசன்னா உன்னதத்தில் தேவனுக்கு ஓசன்னா சத்திரத்தை தேடி வந்த தேவன் அவரே பாவியை மீட்க வந்த பாலன் அவரே உன்னோடு இருக்க பூமியில் பிறந்தார் மகிமை ...
தேவ பாலகன் பிறந்தாரே தேவ தூதர்கள் வாழ்த்திடவேதேவ பாலகன் உதித்தாரே தேவ லோகம் துறந்திட்டாரே கடும் குளிர் நேரத்தினில் பனி விழும் இரவினிலே கந்தை துணிகளிலே மன்னன் ...
Pul koottil Bhujaathan JenichuPoonthennal Veeshunna RaathrySanthosathodae paadeedaamHallelujah Paadi Uyarthidaam Happy ChristmasMarry Christmas Gloria ...
தென்றல் காற்றே மெல்ல வீசு கண்மணி தூங்கட்டுமே மெத்தையும் இல்லை பஞ்சணையும் இல்லை உறுத்தும் புல் தானோ மாளிகை இல்லை அரண்மனையும் இல்லை புல்லணைதான் மாளிகையோ எனை ...
கண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை ஓதாலாட்ட யாருமில்லைகண்மணியே தூங்கு பாலாஉன்னை தாலாட்ட யாருமில்லை உன்னை தாலாட்ட யாருமில்லை ...
பனி மழை பொழிந்தது அன்று கடும் குளிர் வீசியது அங்கு விண்ணை விட்டு மண்ணை நாடும் மன்னவர் வந்துதித்தார் விண்ணில் மகிழ்ச்சி மன்ணில் சமாதானம்மனுஷர் மேல் பிரியம் ...
மன்னவனை விண்ணின் வேந்தனையே தினமே பண்பாடி கொண்டாடுவோம் ரட்சகரை மீட்பரைராகம் பாடி கொண்டாடுவோம் என்றும் கொண்டாடுவோம் -3 மகிழ்ந்தே வானம் விட்டு வந்தவரை பூமி ஆழ ...
சங்கீதமே பாடுங்களே மீட்பர் ஏசுயென்னும் தேவமைந்தனை முன்னணயில் தூங்கும் பால் நிலவை முன்னோரின் பாவத்தின் பரிகாரியைஆநிரை சூழ புன்னகைக்கும் ஆனந்த விண்ணொளியை ...
Nice song ?
Nice song !
Thanks !
Thanks .. We will try to find the meaning and update you .