போற்றுவோம் தேவனைஇன்றும் என்றுமாய்ஆவியுடன் உண்மையுடன்ஆராதிப்போம் இயேசுவை சென்ற நாளினில் சுகமுடன்காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம்தந்தேன் எந்தனை வந்தேன் பாதமேஎன்றும் ...
Alinthu pokintra aathumaakalai thedi selvathu en kadamai anbu nesarai avani engilum sumanthu selvathu en perumai neatrum entrum yentrum maaridatha um anbai ...
ஏலேலோ ஐலசா ஏலேலோ-4 என் வாழ்க்கை என்னும் படகினிலே இயேசு உதித்தார் என் பாவ வாழ்க்கை நீக்கி என்னை கரை சேர்த்தாரே-2 ஏலேலோ ஐலசா ஏலேலோ-3 இயேசு எந்தன் வாழ்க்கையை ...
உந்தன் விழி எந்தன் வழி மேற்பட்டாலே வீசும் ஒளி என் மீது இருள் யாவும் நீங்குதே எந்தன் கரம் பிடித்தவர் வாழ்வின் வரம் கொடுத்தவர் இயேசுவே நான் உம்மை நேசிப்பேன் உம் ...
சுகம் தருவீரே யெகோவா ராஃப்பா என் வியாதியின் வேதனையில் சுகம் தருவீரே-2 மருத்துவர் முடியாது என்றாலும் நீர் என் பரிகாரி நம்பிக்கை எல்லாமே இழந்தாலும் நீர் என் ...
என்னால் ஒன்றும் கூடாதென்றுஎன்னை நான் தந்து விட்டேன்உம்மால் எல்லாம் கூடுமென்றுஉம்மை நான் நம்பியுள்ளேன் 1. எல்ஷடாய் சர்வ வல்லவரேஎல்லாம் செய்பவரேஇல்லாதவைகளை ...
என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன் காலமெல்லாம் கண்மணிப் போல் உறங்காமல் காப்பவரை - (2) என் மீது கண் வைத்து ஆலோசனை சொல்லுகிறீர் உம் நல்ல வார்த்தையை.... ...
ஸ்தோத்தரிப்பேன் தேவனை என்றென்றும் உந்தன் நாமம் உயர்த்தி மகிமை செலுத்தி பாடுவேன் - (2) 1) என்னைப் படைத்தவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் என்னை உருவாக்கினவரை ...
இயேசு நேசிக்கிறார் – இயேசு நேசிக்கிறார் ; இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த தென்ன மாதவமோ! சரணங்கள் 1. நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார், மாசில்லாத பரன் ...
என்னை நேசிக்கின்றாயா? என்னை நேசிக்கின்றாயா? கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும் நேசியாமல் இருப்பாயா?சரணங்கள்பாவத்தின் அகோரத்தைப் பார் பாதகத்தின் முடிவினைப் ...
Nice song ?
Nice song !
Thanks !
Thanks .. We will try to find the meaning and update you .