பெலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்லஆவியினால் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் ஆகும் எல்லாம் ஆகும் தேவ ஆவியினால் ஆகும் ஒரு சிறிய கூழாங்கல்லும் கோலியத்தை ...
உயிர்ப்பியும் தேவா உயிர்ப்பியும் என்னை உருவற்ற வாழ்வை உயிர்ப்பித்திடும் உலர்ந்த என் எலும்புகள் உயிர்ப் பெறச்செய்யும் உருமாற்றி என்னை உருவாக்கிடும் ...
இன்னும் இன்னும் உம் அன்பை அறியனுமே..இன்னும என்னில் உம் மகிமை நிரம்பனுமே..-2இயேசுவே தெய்வமே உம் பாதம் அமர்ந்து நான் மகிழனுமே-2 1. ஜீவநதியாய் எந்தன் உள்ளே ஜீவ ...
காப்பார் உன்னைக் காப்பார்காத்தவர் காப்பார்இன்னும் இனிமேலும் காத்திடுவார்கலங்காதே மனமே காத்திடுவார் கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்உன்னைக் ...
ஜீவனுள்ள தேவனே வாரும்ஜீவ பாதையிலே நடத்தும்ஜீவ தண்ணீர் ஊரும் ஊற்றிலேஜீவன் பெற என்னை நடத்தும் இயேசுவே நீர் பெரியவர் இயேசுவே நீர் பரிசுத்தர்இயேசுவே நீர் நல்லவர் ...
சிங்க கெபியில் நான் விழுந்தேன்அவர் என்னோடு அமர்ந்திருந்தார்சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போஅவர் ...
உம்மை அதிகம் அதிகம் நேசிக்க கிருபை வேண்டுமே-2பொய்யான வாழ்க்கை வாழ்ந்த நாட்கள் போதுமேமெய்யாக உம்மை நேசித்து நான் வாழ வேண்டுமே-உம்மை அதிகம் 1.உயர்வான ...
எந்தன் வாஞ்சை நீரல்லோஉம்மை நினைத்து பாடுவேன்உம்மை துதித்து என்றும் போற்றிஉந்தன் நாமம் உயர்த்துவேன் ஆராதனை ஆராதனை உமக்கே இயேசுவே மானானது நீரோடையைவாஞ்சித்து ...
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே மேலே வானத்திலும் கீழே பூமியிலும்உமக்கொப்பான தேவன் இல்லை -2 1.வானத்தையும் பூமியையும்உ ண்டாக்கின தேவன்(2)நச்சத்திரங்களை பெயர் ...
சதா காலமும் உண்மையுள்ளவர் சொன்னதை செய்பவரே நீர் உண்மையுள்ளவரே - 2 எல் ஹேனா ஹேமான்நீர் உண்மையுள்ளவரே தலை முறை தலைமுறைக்கும் நீர் உண்மையை காப்பவரே - 2 அந்நியராக ...
Nice song ?
Nice song !
Thanks !
Thanks .. We will try to find the meaning and update you .