1.பெலனான என் இயேசுவேஉம் பெலத்தினால் நான் வாழ்கிறேன் (2)நீரின்றி என்னால் ஒன்றுமே செய்ய முடியாததைய்யா முடியாதைய்யா (2) என்னை நிரப்புமே என்னை நிரப்புமே உம் ...
மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரேமறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2நீர் செய்த நன்மைகள் ஏராளமேதினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே-2 ...
1. இயேசுவின் மார்பில் நான் சாய்ந்துமேஇன்றும் என்றும் எந்தன் ஜீவ பாதையில் - 2பாரிலே பாடுகள் மறந்து நான்பாடுவேன் என் நேசரை நான் போற்றியே - 2 வாழ்த்துவேன் ...
இத்றயும் சிநேகிச்சால் போரா அங்கே இத்றயும் ஆராதிச்சால் போரா (2)எனிக்குள்ளதினேக்காள் என் ஜீவனேக்காள் அங்கே ஸ்நேகிப்பானானெனிக்காச (2) இயேசுவே ஆராத்யனேஇயேசுவே ...
எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரேஉந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில் கடந்த நாட்களில் ...
ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியேஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2)ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரேஆவியின் வரங்களினால் என்னை நிரப்பும் 1. கன்மலையைப் பிளந்து ...
என்மேல் நினைவானவர்எனக்கெல்லாம் தருபவர்என் பக்கம் இருப்பவர்இம்மானுவேல் அவர் (2) என்மேல் கண் வைத்தவர்கண்மணிபோல் காப்பவர்கைவிடாமல் அனைப்பவர்இம்மானுவேல் அவர் ...
நான் நிற்பதும் நிர்மூலமாகாததும்கிருபை தேவ கிருபைநான் வாழ்ந்ததும் இனிமேல் வாழ்வதும்கிருபை தேவ கிருபை - 2தாழ்வில் என்னை நினைத்ததும் கிருபை தேவ ...
உம்மை அன்பு கூற எனக்கு ஆசஉம் மார்பில் சாய எனக்கு ஆச (2)நீங்க இல்லாத நாளெல்லாம் வீணா போனதேநீங்க இல்லாத வாழ்வெல்லாம் வீணா போனதே ஆச உம் மேல் ஆச, ஆச அதிகமா ஆச (2) ...
Nice song ?
Nice song !
Thanks !
Thanks .. We will try to find the meaning and update you .