Athikaalayil Theduven Karthrai naan song lyrics – அதிகாலையில் தேடுவேன் கர்த்தரை
Athikaalayil Theduven Karthrai naan song lyrics – அதிகாலையில் தேடுவேன் கர்த்தரை
அதிகாலையில் தேடுவேன் கர்த்தரை நான்
நித்தமும் தேடிடுவேன்-2
விலகாத கிருபை மாறாத அன்பு
நித்தமும் என்னை நடத்திடுதே
நித்தமும் என்னை தாங்கிடுதே – அதிகாலையில்
எந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாமே
இந்த நாளில் நீர் நிறைவேற்றுவீர்-2
உம் தூய ஆவியினால்
உம் தூய ஆவியினால் என்னை நீர் நிறப்பிடும்
உந்தன் தயவால் வழிநடத்தும்
உன் தூய ஆவியினால் வழிநடத்தும் – அதிகாலையில்
உந்தன் சித்தம் என் வாழ்வில் செய்திடவே
என்னை முற்றிலும் அர்ப்பணிக்கின்றேன் -2
என் மன விருப்பங்களை
என் மன விருப்பங்களை எனக்கு தந்திடுமே
என் ஆலோசனைகளை நிறைவேற்றுவீர்
என் ஆலோசனைகளை நிறைவேற்றுவீர்
என் நாவில் உள்ளதெல்லாமே உந்தன்
மகிமையின் புகழ்த்தானே-2
நான் பேசி மகிழ்வதெல்லாம்
நான் பேசி மகிழ்வதெல்லாம் உன் பெருமைதானே
உம் இரக்கங்களுக்கு முடிவில்லை
உம் அன்புக்கு அளவே இல்லை
Athikaalayil Theduven Karthrai naan song lyrics in english
Athikaalayil Theduven Karthrai naan
Nithamum Thediduven 2
Vilagaatha Kirubai
Vilagaatha Kirubai Maaratha Anbu
Nitthamum ennai nadathiduthe
Nitthamum ennai thaangiduthe
Athikaalayil Theduven kartharai naan
Nithamum thediduven
Enthen Eakkam Viruppam ellaame
intha naalil nee niraivetruveer 2
Um thooya aaviyinaal
Um thooya aaviyinaal enai neer nirappidum
Unthan dayavaal vazhinadathum
Um thooya aaviyinaal vazhinadathum
Athikaalayil Theduven Kartharai naan
Nithamum thediduven
Unthan sitham en vaazhvil siethidave
Ennai mutrilum arpanikintren 2
En mana viruppangalai
En Mana viruppangalai enakk thanthiduveer
En aalosanagalai niraivetruveer
En viruppangalai niraivetruveer
Athikaalayil Theduven Kartharai naan
Nithamum thediduven
En naavil ullathellame Unthan makimayin pugazhthaane 2
Naan pesi magizhvathellaam
Naan pesi magizhvathellam Um perumaithaane
Um irakkangalukku mudivillai
Um anbirkku alaveillai
Athikaalayil Theduven Karthrai naan
Nithamum Thediduven 2
Vilagaatha Kirubai
Vilagaatha Kirubai Maaratha Anbu
Nitthamum ennai nadathiduthe
Nitthamum ennai thaangiduthe
Bethel Worship Center sung by Joseph