அறியாமல் செய்தேனே பாவங்கள் – Ariyaamal Seithaenae paavangal
அறியாமல் செய்தேனே பாவங்கள் – Ariyaamal Seithaenae paavangal
அறியாமல் செய்தேனே பாவங்கள், தேவனே, மன்னிக்க வேண்டுகிறேன்… x 2
அளவற்ற அன்பினால் பெரும்பாவி என்னையும் தயவாக பொறுத்தருளும்… x 2
அறியாமல் செய்தேனே பாவங்கள், தேவனே, மன்னிக்க வேண்டுகிறேன்…
வாழ்க்கையில் இடறல்கள் உண்டு, உம் கிருபை போதும் என்பேன்… x 2
சிட்சையில் தளராமல் நான் உமக்காக நடக்க பெலன் தாரும் தேவா… x 2
நடக்க பெலன் தாரும் தேவா…
1) முள்ளுள்ள இடத்தில் நான் விழுந்தேன்…
முட்களின் நெருக்கத்தில் தவிக்கின்றேன்…x 2
முட்களால் காயங்கள் ஏற்ற என் தேவா…
நல்விதையாய் எனை மாற்றிடுமே… x 2
வாழ்க்கையில் இடறல்கள் உண்டு, உம் கிருபை போதும் என்பேன்… x 2
சிட்சையில் தளராமல் நான் உமக்காக நடக்க பெலன் தாரும் தேவா… x 2
நடக்க பெலன் தாரும் தேவா…
2) உலகிற்காய் தினந்தோறும் நடிக்கின்றேன்…
உத்தம வேஷம் நான் தரிக்கின்றேன்.. x 2
உள்ளிந்திரியங்கள் எல்லாம் நீர் அறிவீர்…
பரிசுத்தமாய் எனை மாற்றிடுமே… x 2
அறியாமல் செய்தேனே பாவங்கள், தேவனே, மன்னிக்க வேண்டுகிறேன்…
அளவற்ற அன்பினால் பெரும்பாவி என்னையும் தயவாக பொறுத்தருளும்…
வாழ்க்கையில் இடறல்கள் உண்டு, உம் கிருபை போதும் என்பேன்…
சிட்சையில் தளராமல் நான் உமக்காக நடக்க பெலன் தாரும் தேவா…
(நடக்க பெலன் தாரும் தேவா… x 3
Ariyaamal Seithaenae paavangal song lyrics in english
Ariyaamal Seithaenae paavangal
Devnae Mannikka Veandukirean -2
Alavattra anbinaal perumpaavi
ennaiyum thayavaga porutharulum -2
Ariyaamal Seithaenae paavangal
Devnae Mannikka Veandukirean
Vaalkkaiyil Idaralgal Undu
Um kirubai pothum enbean -2
Sitchaiyil thalaraamal naan umakkaga
nadakka belan thaarum deva -2
Nadakka belan thaarum deva
1.Mullulla idaththil naan vilunthean
mutkalin nerukkaththil thavikkintrean -2
Mutkalaal kaayangal yeattra en deva
nalvithaiyaai enai maattridumae -2 – Vaalkkaiyil
2.Ulagirkaai thinanthorum nadikkintrean
uththama veasam naan tharikkintrean -2
ullanthiriyangal ellam Neer ariveer
parisuththamaai enai maattridumae -2 – Ariyaamal Seithaenae