Appavum Neerae Ammavum Neerae song lyrics -அப்பாவும் நீரே அம்மாவும் நீரே

Deal Score0
Deal Score0

Appavum Neerae Ammavum Neerae song lyrics -அப்பாவும் நீரே அம்மாவும் நீரே

அப்பாவும் நீரே அம்மாவும் நீரே – அன்பு
தெய்வம் நீரே இயேசையா எனதேசையா

  1. சொந்தமும் நீரே என் பந்தமும் நீரே
    அன்பரும் நீரே என் நண்பரும் நீரே
    பாசமுள்ள நேசர் நீரையா எனதேசையா
  2. கேட்பவரே பதில் தருபவர் நீரே (ஜெபம்) -2
    ஜெயம் தரும் நேசர் நீரையா எனதேசையா
  3. வல்லவர் நீரே நல்லவர் நீரே
    அற்புதர் நீரே அதிசயர் நீரே – ஆதரிக்கும்
    நேசர் நீரையா எனதேசையா
  4. இன்பத்தில் நீரே என் துன்பத்தில் நீரே
    இம்மையில் நீரே மறுமையில் நீரே
    எனக்குள்ளே இருப்பவர் நீரே எனதேசையா

Appavum Neerae Ammavum Neerae song lyrics in english

Appavum Neerae Ammavum Neerae Anbu
Deivam Neerae Yesaiya Enatheasaiya

1.sonthamum neerae en panthamum neerae
Anbarum Neerae En Nanbarum Neerae
Paasamulla Neasar neeraiya Enatheasaiya

2.Ketpavarae Pathil Tharubavar Neerae (Jebam)-2
Jeyam Tharum Neasar Neeraiya Enatheasaiya

3.Vallavar Neerae Nallavar Neerae
Arputhar Neerae Athisayar Neerae Aatharikkum
Nesaer neeraiya Enatheasaiya

4.Inbaththil Neerae En Thunbaththil Neerae
Immaiyil Neerae Marumaiyil Neerae
Enakkulae Iruppavar Neerae Enatheasaiya

பிரகாசிக்கும் சுடர்கள்
R-16 Beat T-90 Em 4/

Jeba
      Tamil Christians songs book
      Logo