அப்பா இயேசு அப்பா – Appa Yesu Appa
அப்பா இயேசு அப்பா – Appa Yesu Appa Tamil Christian song Lyrics & Tune by Pr. Luke Isaac. Prayer and blessing from Marathavar Album.
அப்பா அப்பா இயேசப்பா
உம்மை துதிப்பேன்
அப்பா அப்பா அன்பு அப்பா
உம்மை துதிப்பேன்
எந்தன் சுவாசமே
எந்தன் உறவே
எந்தன் உயிரே
உம்மை துதிப்பேன்
- தாயின் கருவில் தோன்று முன்னே
அன்பாய் அழைத்தீரே
பெயர் சொல்லி உம் நாமம் சொல்ல
பிரித்தெடுத்தீரே
எனக்கெல்லாம் நீர் தானப்பா
எனக்கெல்லாம் நீர் தானப்பா
- பிறந்தநாள் முதல் இதுவரை
கண்ணின் மணிபோல் காத்தீரே
கன்மலையின் மறைவில் வைத்து
உயர்த்தி நிறுத்தினீரே
எனக்கெல்லாம் நீர் தானப்பா
எனக்கெல்லாம் நீர் தானப்பா
அப்பா அப்பா இயேசப்பா
உம்மை துதிப்பேன்
அப்பா அப்பா அன்பு அப்பா
உம்மை துதிப்பேன்
நன்றி இயேசு ராஜா
நன்றி உமக்கு தான்
எந்தன் வாழ்நாளெல்லாம் உமக்கே
நான் வாழ்வதும் உமக்கு தானே
உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
உம்மை துதித்திடுவேன்
Appa Yesu Appa Song Lyrics in English
Appa Appa Yesappa
Ummai thuthippean
Appa Appa Anbu Appa
Ummai Thuthippean
Enthan Swasamae
Enthan Uravae
Enthan Uyirae
Ummai thuthippean
1.Thaayin Karuvil Thontru Munnae
Anbaai Alaitheerae
Peyar solli Um Naamam Solla
Pirithedutheerae
Enakkellaam Neer Thanappa
Enakkellaam Neerthanappa
2.Pirantha Naal Muthal ithuvarai
Kanninin Manipol Kaatheerae
Kanmalaiyin Maraivil vaithu
Uyarthi Niruthineerae
Enakkellaam Neer Thanappa
Enakkellaam Neerthanappa
அப்பா இயேசு அப்பா song lyrics, Appa Yesu Appa song lyrics.