அப்பா உங்க கிருப – Appa Unga Kirubai

Deal Score0
Deal Score0

அப்பா உங்க கிருப – Appa Unga Kirubai Tamil Christian song lyrics,Tune and sung by Sam Jebaraj & Sham Sorupan.

அப்பா உங்க கிருப எங்களை நடத்தினதே
சொல்ல வார்த்தை இல்ல அதை சொல்ல வார்த்தை இல்ல (2)

ஆராதிப்பேன் அதை எண்ணியே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே (2)

வறண்ட நிலம் போல் தவித்து போய் கிடந்தேன் (2)
என் வாழ்வை செழிக்க செய்த தெய்வம் நீர் ஐயா (2)
( ஆராதிப்பேன்)

குப்பையைப் போல உதவற்று கிடந்தேன் (2)
என் வாழ்வை மாற்றின தெய்வம் நீர் ஐயா (2)
( ஆராதிப்பேன்)

அப்பா உங்க கிருப எங்களை நடத்தினதே
சொல்ல வார்த்தை இல்ல அதை சொல்ல வார்த்தை இல்ல (2)

ஆராதிப்பேன் அதை எண்ணியே
ஆராதிப்பேன் உம்மை மட்டுமே (2)

Appa Unga Kirubai Song Lyrics In English

Appa Unga Kirubai Engalai Nadathinathae
Solla Vaarthai Illa Athai Solla Vaarthai Illai -2

Aarathippean Athai Enniyae
Aarathippean ummai Mattuame -2

Varanda Nilam pol Thavithupoi Kidanthean-2
En Vaalvai Sezhikka Seitha Deivam Neer Aiya-2 – Aarathippean

Kuppaiyai Pola Uthavattru Kidanthean-2
En Vaalvai Mattrina Deivam Neer Aiya -2 – Aarathippean

Appa Unga Kirubai Engalai Nadathinathae
Solla Vaarthai Illa Athai Solla Vaarthai Illai -2

Aarathippean Athai Enniyae
Aarathippean ummai Mattuame -2

godsmedias
      Tamil Christians songs book
      Logo