Appa Ummai Naan Entrum Sthostharippean song lyrics – அப்பா உம்மை நான்
Appa Ummai Naan Entrum Sthostharippean song lyrics – அப்பா உம்மை நான்
அப்பா உம்மை நான்
என்றும் ஸ்தோத்திரிப்பேன்-அன்பே
உம்மை நான் என்றும் நேசிப்பேன்
- நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
அதை நினைக்கும் வேளையில் - மகிமையில் உம்மை தரிசிக்க
நடத்தும் பாதையை எண்ணும் போது - என்னை உம் பிள்ளையாய் மாற்றினீரே
உந்தன் சேவைக்காய் அழைத்தீரே
Appa Ummai Naan Entrum Sthostharippean song lyrics in english
Appa Ummai Naan Entrum Sthostharippean – Anbae
Ummai Naan Entrum Neasippean
1.Neer Seitha Nanmaigal Aayiram
Athai Ninaikkum Vealaiyil
2.Magimaiyil Ummai Tharisikka
Nadathum paathaiyum Ennum pothu
3.Ennai Um Pillaiyaai Maattrineerae
Unthan seavaikkaai Alaitheerae
Dr.ராணி ஜெயச்சந்திரன்
R-Waltz T-150 E 3/4