Appa Thanthaiyae Evargalai Manniyum – அப்பா தந்தையே
Appa Thanthaiyae Evargalai Manniyum – அப்பா தந்தையே
அப்பா தந்தையே இவர்களை மன்னியும்
தாங்கள் செய்வது என்னதென்று இவர்கள் அறியார்கள்
அன்பு நண்பனே உறுதியாய் சொல்கிறேன்
இன்றே நீ என்னோடு வான் வீட்டிலே
நிச்சயமாய் இருப்பாய்
அன்பு சீடரே இதோ உமது தாய்
என்னைப் பெற்ற பாசத்தாயே
இதோ உன் மகன்
அன்பு தந்தையே ஏன் என்னை கைவிட்டீர்
தேம்பும் குரலைக் கேளாமல்
எங்கே இருக்கின்றீர்
தாகமாய் இருக்கின்றது உலகினை மீட்பதற்காய்
மந்தையின் ஆடுகள் அழியாமல் தந்தையே பாதுகாத்தீர்
அப்பா தந்தையே எல்லாம் நிறைவேறிற்று
எனது உயிரை உன் கரத்தில் ஒப்படைக்கின்றேன்
அப்பா தந்தையே தவக்காலப் பாடல் sung by FR.DENIS VAI FR.LERIN DEROSE Lent songs tamil