அப்பா பிதாவே உம்மோடு – Appa Pithavae Ummodu
அப்பா பிதாவே உம்மோடு – Appa Pithavae Ummodu Tamil Christian song lyrics, Written Tune and Sung By Pastor. John Victor.
அப்பா பிதாவே
உம்மோடு நான் சேரனுமே
அன்பே இயேசப்பா
உம்மை நான் காணனுமே – (2) (என்)
பரிசுத்த ஆவியானவரே வந்திடுமே
பரலோக இரட்சகரே
என்னை தேற்றிடுமே (2) – (அப்பா)
உந்தன் நாமத்தை
உயர்த்தி நானும் பாடனுமே
உம் ஜனம் விடுதலையாகனுமே – (2) (அப்பா)
பாவிகள் மனம்
திரும்ப சொல்லனுமே
நீரே வழி சத்தியம்
ஜீவனும் அறியனுமே – (2) (இந்த)
அப்பா பிதாவே உம்மோடு song lyrics, Appa Pithavae Ummodu song lyrics, Tamil songs
Appa Pithavae Ummodu song lyrics in English
Appa Pithave Ummodu Naan Searanaum
Anbae Yesappa
Ummai naan Kaananumae -2- En
Parisutha Aaviyanavarae Vanthidumae
Paraloga Ratchakarae
Ennai theattridumae -2- Appa
Unthan Naamaththai
Uyarthi Naanum Paadanumae
Um Janam Viduthalaiyaganumae -2- Appa
Paavigal Manam Thirumba Sollanumae
Neerae Vazhi Saththiyam
Jeevanaum Ariyanumae -2- Intha