அப்பா அப்பா இயேசு அப்பா – Appa Appa Yesu Appa
அப்பா அப்பா இயேசு அப்பா – Appa Appa Yesu Appa Tamil Christian song Lyrics, Tuned & Sung By Rev. Dr. S. CHARLES (Victorious God Church).
அப்பா அப்பா இயேசு அப்பா
உம்மை என்ன சொல்லி பாடுவேனப்பா-(2)
நீர் செய்த நன்மைகள் ஆயிரமாயிரம் -2
அதை சொல்லி சொல்லியே நான் பாடுவேனப்பா-2
அப்பா அப்பா
1.கோடி கோடியாய் சாட்சிகள் இருக்குதே
அதை சொல்வதற்கு நேரம் போதாதே-(2)
கிடைக்கும் நேரத்தில் உம்மை மகிமைப் படுத்துவேன்-(2)எனக்கு
உந்தன் செயல்களையே சொல்லி துதிப்பேன்-(2) தினம்
அப்பா அப்பா
2.சுயமாக வெற்றிபெற அலைந்து திரிந்தேனே
தோல்வியை தவிர எனக்கு ஒண்ணும் கிடைக்கலே-(2)
ஆவியோடும் உண்மையோடும் உம் பாதம் அமர்ந்தேன்-(2)நான்
வெற்றிமேலே வெற்றிகளை தந்து மகிழ்கின்றீர்-(2)எனக்கு
அப்பா அப்பா
3.நெருக்கத்திலெல்லாம் நான் உம்மை நம்பினேன்
அதனால் என் தேவைகளை நீர் சந்தித்தீரே-(2)
வறுமையிலும் பானையிலே மாவு குறையலே-(2)என்
கலசத்திலும் எண்ணெய் குறைஞ்சு போகலே-(2) என்
அப்பா அப்பா
4.ஊழியப் பாதையில் என் மனம் சோர்ந்ததே
வாக்குத்தத்தம் தந்து என்னை தூக்கி நிறுத்தினீர்-(2)
மேய்பனுக்கான தகுதி எனக்கு இல்லையப்பா-(2)ஒரு
நீர் தானே உருவாக்கி பயன்படுதீதுகிறீர்-(2)என்னை
அப்பா அப்பா
அப்பா அப்பா இயேசு அப்பா song lyrics, Appa Appa Yesu Appa song lyrics. tamil song
Appa Appa Yesu Appa song lyrics in English
Appa Appa Yesu Appa
Ummai Enna Solli Paaduveanappa-2
Neer seitha Nanmaigal Aayiramayiram -2
Athai solli Solliyae Naan Paaduveanppa -2 – Appa
1.Kodi kodiyaai Saatchikal Irukkuthae
Athai Solvatharkku Neram pothathae -2
Kidaikkum Neraththil Ummai Magimai paduthuvean -2- Enakku
Unthan Seyalakalaiyae Solli Thuthippean -2- Thinam
2.Suyamaga Vettripera Alainthu Thirintheanae
Tholviyai Thavira Enakku Onnum Kidaikala -2
Aaviyodum Unmaiyodum Um Paatham Amarnthean -2- Naan
Vettri Melae Vettrikalai Thanthu Magilkintreer-2- Enakku
3.Nerukkaththil Ellaam naan ummai nambinean
Athanaal En Theavaikalai Neer santhitheerae-2
Varumaiyilum Paaniayilae Maavu Kuraiyalae -2- En
Kalasathilum Ennei Kurainchu Pogalae -2- En
4.Oozhiya Paathaiyil En manam Sornthathae
Vaakkuthaththam Thanthu Ennai Thookki Niruthineer-2
Meippanukkaana Thaguthi Enakku Illaiyappa-2-Oru
Neerthanae Uruvakki Bayanpaduthikireer-2- Ennai