அப்பா அப்பா இயேசப்பா – Appa Appa Yesappa

Deal Score0
Deal Score0

அப்பா அப்பா அப்பா இயேசப்பா – Appa Appa Appa Yesappa Tamil Christian song Lyrics,tune and sung by Isaac Samuvel Tirupur. Church of God.The love of Jesus.

அப்பா அப்பா அப்பா அப்பா இயேசப்பா
உங்க அன்பு மட்டும் எனக்கு என்றும் போதும்பா -2

அன்பு அன்பு அன்பு என் இயேசுவின் அன்பு – 2 – அப்பா

1.தாயின்கருவில் தெரிந்து கொண்ட அன்பு
ஒரு தாயைப் போல தேற்றி அணைக்கும் அன்பு – 2 – அன்பு

2.தகப்பனைப் போல தோளில் சுமக்கும் அன்பு
என்னை தாலாட்டு சீமாட்டி பாதுகாக்கும் அன்பு – 2 – அன்பு

3.கல்வாரி நிலுவையை தெரிந்து கொண்ட அன்பு
என் பாவங்கள் சாபங்களை சுமந்து தீர்த்த அன்பு – 2 – அன்பு

Appa Appa Appa Yesappa Song lyrics in English

Appa Appa Appa Appa Yesappa
Unga Anbu Mattum Enakku Entrum Pothumpa-2

Anbu Anbu Anbu En Yesuvin Anbu -2- Appa

1.Thaayin Karuvil Therinthu konda Anbu
Oru Thaayai pola Theattri Anaikkum Anbu -2- Anbu

2.Oru Thagappanai pola Thozhil Sumakkum Anbu
Enani thaalattu Seematti Paathukakkum Anbu -2- Anbu

3.Kalvaari Niluvaiyai Therinthu Konda Anbu
En Paavangal Saabangalai Sumanthu Theertha Anbu -2- Anbu

அப்பா அப்பா அப்பா இயேசப்பா song lyrics, Appa Appa Appa Yesappa Song lyrics

godsmedias
      Tamil Christians songs book
      Logo