அப்பா அப்பா இயேசப்பா – Appa Appa Yesappa

Deal Score0
Deal Score0

அப்பா அப்பா இயேசப்பா – Appa Appa Yesappa Tamil Christian song written and performed by Mr Paul Rajendran.

அப்பா அப்பா அப்பா அப்பா இயேசப்பா
உம்மை ஆடிப்பாடி துதித்திடுவேன் இயேசப்பா -2
அல்லேலூயா நானும் பாடுவேன் இயேசப்பா
உம்மை ஆனந்தமாய் துதித்திடுவேன் இயேசப்பா -2 – அப்பா

1.தாயைப் போல் தேற்றுபவர் இயேசப்பா (ஒரு) -2
தேற்றவாளனாக இருப்பவரே இயேசப்பா -2
பெயர்சொல்லி அழைத்தவரே இயேசப்பா (என்னை )-2
என் இருதயத்தை அறிந்தவரே இயேசப்பா -2 – அப்பா

2.கடல் மேலே நடந்தவரே இயேசப்பா -2
காற்றும் கடலையும் அதட்டியவர் இயேசப்பா -2
பெரிய காரியம் செய்பவரே இயேசப்பா-2
அதிசயங்கள் காண செய்வீர் இயேசப்பா -2

3.தாவிதை போல ஆராதிப்பேன் இயேசப்பா-2
தானியேல் போல ஜெபித்திடுவேன் இயேசப்பா (ஒரு) -2
கண்ணீரோடு ஜெபித்திடுவேன் இயேசப்பா-2
கவலை யாவும் நீக்கிடுவீர் இயேசப்பா(என்) -2

Appa Appa Yesappa Song Lyrics in English

Appa Appa Appa Appa Yesappa
Ummai Aadipaadi Thuthithiduvean Yesappa-2
Alleluya Naanum Paaduvean Yesappa
Ummai Aananthamaai Thuthithiduvean Yesappa-2 – Appa

1.Thaayai pol Theattrubavar Yesappa (Oru)-2
Theattravalanaga Iruppavarae Yesappa-2
Peyar solli Alaithavarae Yesappa ( Ennai) -2
En Irudhayathai Arinthavarae Yesappa-2 – Appa

2.Kadal Malae Nadanthavarae Yesappa-2
Kaattrum Kadalaiyum Athattiyavar Yesappa-2
Periya Kaariyam Seibavarae Yesappa-2
Athisayangal Kaana seiveer Yesappa-2

3.Thaveethai Pola Aarathippean Yesappa-2
Thaaniyael Pola Jebithiduvean Yesappa(oru)-2
Kanneerodum Jebithiduvean Yesappa-2
Kavalai yaavum Neekkiduveer Yesappa(En)-2

அப்பா அப்பா இயேசப்பா song lyrics, Appa Appa Yesappa song lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo