அன்புமலர் சிரிக்குதம்மா – Anbumalar Sirikkuthamma

Deal Score+1
Deal Score+1

அன்புமலர் சிரிக்குதம்மா – Anbumalar Sirikkuthamma

அன்பு செய்து நறுமணம் வீசு

அன்புமலர் சிரிக்குதம்மா
நறுமணம் தான் வீசுதம்மா
தேனைக் கொடுத்து உதவுதம்மா
தென்றல் வீச ஆடுதம்மா

அன்புமலராய்ச் சிரித்திடுவாய்
அன்பாய் மணம் வீசிடுவாய்
தேனைப்போல இனித்திடுவாய்
தினமும் அன்பு கூர்ந்திடுவாய்

இயேசு தன்னை காணிக்கையாக்கி
நம்மேல் கனிந்து அன்பு செய்தார்
பேணி நாமும் அதுபோல
பிறரில் அன்பு கூர்ந்திடுவோம்

Anbumalar Sirikkuthamma song lyrics in English

Anbumalar Sirikkuthamma
Narumanam than veesuthamma
theanai koduththu uthavuthamma
thentral veesa aaduthamma

anbu malaraai irithiduvaar
anbai manam veesiduvaar
theanaipola inithiduvaai
thinamum anbu koornthiduvaai

yesu Thannai kaanikkaiyakki
nammael kaninthu anbu seithaar
peani naanum athupola
piraril anbu koornthiduvom

Jeba
      Tamil Christians songs book
      Logo