Anbin Devane Ummai Thuthikkirom song lyrics – அன்பின் தேவனே உம்மை
Anbin Devane Ummai Thuthikkirom song lyrics – அன்பின் தேவனே உம்மை
அன்பின் தேவனே உம்மை தொழுகிறோம் -2
வாழ்க்கையின் கசப்பெல்லாம் நீக்கினார்
அன்பின் இயேசு ராஜனே -2
நன்றி இயேசையா உம்மை துதிக்கிறோம்
நன்றி உம்மை துதிக்கிறோம் – அன்பின்
1.உம் நாமம் பரிசுத்தமானது
எந்நாளும் வாழ்த்தி மகிழ்கிறோம்
உம் நாமம் பரிசுத்தமானது
எந்நாளும் வாழ்த்தி மகிழ்கிறோம் – நன்றிஇயேசையா
2.வாழ்வெல்லாம் உம்மோடு இருக்கணும்
மகிமையின் உருவத்தை பார்க்கணும் – 2 – நன்றிஇயேசையா
Anbin Devane Ummai Thuthikkirom sung by Pr. Rajeev Panickker