Anbarae en nanbarae song lyrics – என் அண்பரே என் நண்பரே
Anbarae en nanbarae song lyrics – என் அண்பரே என் நண்பரே
என் அண்பரே, என் நண்பரே
எனக்க ஆறுதல் அளிப்பவரே
உலையான சேற்றில் உழன்ற என்னை
தூக்கி எடுத்தவரே
1.காயங்கலோடு வீதியில் கிடந்தேன்
உதவிட யாரும் இல்லை 2
நல்ல சமாரியன் தேடி வந்தீர்
கைநீட்டி தூக்கி விட்டீர்-2
2.உறவுகள் சொன்ன குறைகளினாலே
ஆலயத்தில் கலங்கி நின்றேன் 2
வேதனை அறிந்தீர் வேண்டுதல் கேட்டிர்
துக்கம் இனி அடையாய் என்றீர்- 2
3.ஆதரவாய் இருந்த மகனை இழந்தேன்
தனிமையில் தவித்து நின்றேன் (2)
அருகினில் வந்தீர் கண்ணீர் துடைத்தீர்
இழந்ததை திரும்பத் தந்தீர் (2)
Anbarae en nanbarae song lyrics in english
Anbarae en nanbarae
Enakku Aaruthal Alippavarae
Ulaiyana seattril Ulantra Ennai
Thooki Eduthavarae
1.Kaayankalodu Veethil Kidanthean
Uthavida Yaarum Illai-2
Nalla samariyan Theadi Vantheer
Kaineetti Thookki Vitteer -2
2.Uravugal Sonna kuraikalinalae
Aalayaththil Kalangi nintrean -2
Vedhanai Arintheer Venduthal Keatteer
Thukkam Ini Adaiyaai Entreer-2
3.Aatharavaai Iruntha maganai Ilanthean
Thanimaiyil Thavithu Nintrean-2
Aruginil Vantheer Kanneer thudaitheer
Ilanthathai Thirumba thantheer-2