Anbar Yesuvin Anbu Athu Alavida Mudiyathu song lyrics – அன்பர் இயேசுவின் அன்பு
Anbar Yesuvin Anbu Athu Alavida Mudiyathu song lyrics – அன்பர் இயேசுவின் அன்பு
அன்பர் இயேசுவின் அன்பு
அது அளவிட முடியாது
கடற்கரை மணலைக் கணக்கிடலாம்
அவர் அன்பிற்கீடேது
- சிலுவை நாயகன் சிந்திய இரத்தம் அன்பாய் வழிகிறது – ஆ… ஆ… சிறுமைப்பட்ட ஜனங்களை மீட்க இரத்தம் போகின்றது
- பாவம் பெருகின இடத்தில் – தேவ கிருபை வெளிப்பட்டதே ஆ… ஆ…
பாவ மீறுதல் போக்க சிலுவையிலே இரத்த வெள்ளம் பாய்கின்றதே - ஆணிகள் அடித்து தொங்கிய போதும் தனக்காய் அழவில்லை ஆ… ஆ… கள்ளர்கள் நடுவில் கதறிடும் போதும் உனக்காய் அழுகின்றார் – இயேசு
Anbar Yesuvin Anbu Athu Alavida Mudiyathu song lyrics in English
Anbar Yesuvin Anbu Athu Alavida Mudiyathu
Kadarkarai Manalai Kanakkidalaam
Avar Anbirkku Eedeathu
1.Siluvai Nayagana Sinthiya Raththam Anbaai Vazhikirathu Aa Aa
Sirumaipatta Janangalai Meetkka Raththa vellam paaikintrathae
2.Paavam perugina Idaththil Deva Kirubai velipattathae Aa Aa
Paava Meeruthal Pokka Siluavaiyilae Raththa Vellam Paaikintrathae
3.Aanigal Adithu Thongiya Pothum Thankkaai Alavillai Aa Aa
Kallargal Naduvil Katharidum Pothum Unakkaai Alukintraar – Yesu
Eva. S . ஞானசேகர்
R-Mambo T-110 Dm 4/4