Anandhame Iniyentrum Aananthamae song lyrics – ஆனந்தமே இனியென்றும் ஆனந்தமே

Deal Score0
Deal Score0

Anandhame Iniyentrum Aananthamae song lyrics – ஆனந்தமே இனியென்றும் ஆனந்தமே

ஆனந்தமே இனியென்றும் ஆனந்தமே
அடிமை எந்தன் வாழ்வினிலே -கர்த்தரின்
கரத்தால் கனம் பெற்றேன் – நான்
செய்த மா பாக்கியமே

1.தேவாதி தேவனே திருவுளம்கொண்டார் எனை
நிதியின் கரத்தால் அபிஷேகம் செய்தார்
பொன்னைப்போல் என்னை புடமிடச்செய்தே
அவர்தம் சித்தம் செய்திட சொன்னார் – ஆனந்தமே

  1. காரிருளில் நான் கூறுவதெல்லாம்
    பேரொளியில் சொல்வது உன் வேலையென்றார்
    காதுகளில் நீ கேட்பது ஏற்று
    வீடெங்கும் நற்செய்தி சொல்லிடு என்றார் – ஆனந்தமே
  2. நான் போற்றும் தேவன் இயேசுவே
    எனைமீட்ட தேவனும் இயேசுவை
    என்றும் வாழ்கின்ற தேவனும் இயேசுவை – இனி
    நான் என்றும் இயேசுவின் அடிமையே – ஆனந்தமே
Jeba
      Tamil Christians songs book
      Logo