Analaai Thanalaai Irukka vendumae song lyrics – அனலாய் தணலாய் இருக்க வேண்டுமே
Analaai Thanalaai Irukka vendumae song lyrics – அனலாய் தணலாய் இருக்க வேண்டுமே
அனலாய் தணலாய் இருக்க வேண்டுமே
ஆதி அன்பு குறையாமல்
வாழ வேண்டுமே
- பலிபீடத்தில் அக்கினி அவியாமல் எப்பொழுதும்
எரிந்துகொண்டே இருக்க வேண்டும்
என் பலிபீடத்தின் அக்கினி
அவியாமல் எப்பொழுதும்
எரிந்து கொண்டே இருக்க வேண்டும் - இரவு முழுவதும் விடியற்காலமட்டும்
பலிபீடத்தில் அக்கினி எரிய வேண்டும்
இரவு முழுவதும்
விடியற்கால மட்டும்
என் பலிபீடத்தின் அக்கினி எரிய வேண்டும்
நெறிந்த நாணலை முறியாதவரே
மங்கி எரியும் திரியை அணைக்காதவரே
ஆவியானவரே ஆவியானவரே
அனல் மூட்டி அடியேனை ஆட்கொள்ளுமே
ஆவியானவரே எங்கள் ஆவியானவரே
அனல் மூட்டி எங்களை ஆட்கொள்ளுமே