Akkiniyin Alavu Perugattumae song lyrics – அக்கினியின் அளவு பெருகட்டுமே
Akkiniyin Alavu Perugattumae song lyrics – அக்கினியின் அளவு பெருகட்டுமே
பலிபீடத்தின்மேல்️ அக்கினி எரிய வேண்டும் என்று சொன்னவரே எங்கள் பலிபீடங்களை
O Lord Who said let the Fire on the Altar always keep burning,
உம்முடைய அக்கினியினால்️ நிரப்ப வாருமையா
Come Lord, come and fill our altars with your Fire
அக்கினியின் அளவு பெருகட்டுமே
Let the intensity of the fire increase in me
பெருகட்டுமே என்னில்️ பெருகட்டுமே (2)
Increase in me, increase in me (2)
எழுப்புதல்️ அக்கினியை ஊற்றுமையா
Pour out the Revival fire in our Land
சபையை எழுப்புதலாய் மாற்றுமையா (2)
Transform the Church into a Revival (2)
அக்கினியின் அளவு பெருகட்டுமே
Let the intensity of the fire increase in me
பெருகட்டுமே என்னில்️ பெருகட்டுமே (2)
Increase in me, increase in me (2)
- பரலோகம் எதிர்ப்பார்க்கும் ஆராதனை செய்ய
To offer the worship that heaven desires,
அக்கினியை ஊற்றிடுமே
Pour out your fire Oh Lord
எங்கள் பலிபீடங்களும் ஆராதனைகளும்
Let our altars and worships
நெருப்பாய் மாறட்டுமே
Turn into Holy flames
அக்கினியின் அளவு பெருகட்டுமே
Let the intensity of the fire increase in me
பெருகட்டுமே என்னில்️ பெருகட்டுமே (2)
Increase in me, increase in me (2)
- பூமியின் மேல்️ உம் அக்கினியை
You came to the earth to pour out Your fire
பொழிந்திட வந்தவரே
Let it now ignite and burn
அது இப்போதே எங்கள் மத்தியிலே (உள்ளத்திலே)
in our midst (in our hearts).
பற்றி எரியட்டுமே
அக்கினியின் அளவு பெருகட்டுமே
Let the intensity of the fire increase in me
பெருகட்டுமே என்னில்️ பெருகட்டுமே (2)
Increase in me, increase in me (2)
(Speech)
எலியாவின் ஜெபத்தை கேட்டு அக்கினியை இறக்கி கர்த்தரே தெய்வம் என்று தேசத்தை சொல்️ல வைத்தவரே
You answered Elijah’s prayer and sent down fire, Made the Nation to Declare that the Lord is God,
எலியாவிலும் பெரியவர் இயேசு கிறிஸ்துவின் ரத்தம் எங்கள் தேசத்தின் பாவங்களை சுட்டெரிக்கட்டும்
In the Name of our Lord Jesus Christ who’s Greater than Elijah we ask, May His blood sanctify the sins of our Nation.
- சிலுவையின் மரணத்தால்️ சாத்தானை ஜெயித்த
Through your death on the cross, You defeated Satan..
இயேசுவின் நாமத்தினால்️ (இரத்தத்தினால்️)
In Your Name Lord Jesus (by your blood O Lord),
எங்கள் தேசத்தின் பொல்️லாத ஆவிகள் எல்️லாம்
Let all the evil spirits in our land
அக்கினியால்️ எரியட்டுமே (அழியட்டுமே)
Be consumed by your Holy fire (be destroyed)
அக்கினியின் அளவு பெருகட்டுமே
Let the intensity of the fire increase in me
பெருகட்டுமே என்னில்️ பெருகட்டுமே (2)
Increase in me, increase in me (2)
எழுப்புதல்️ அக்கினியை ஊற்றுமையா
Pour out the Revival fire in our Land
சபையை எழுப்புதலாய் மாற்றுமையா (2)
Transform the Church into a Revival (2)
அக்கினியின் அளவு பெருகட்டுமே
Let the intensity of the fire increase in me
பெருகட்டுமே என்னில்️ பெருகட்டுமே (2)
Increase in me, increase in me (2)