ஆபிரகாமின் தேவன் – Abrahamin Devan Eesaakkin Devan
ஆபிரகாமின் தேவன் – Abrahamin Devan Eesaakkin Devan Tamil Christian song Lyrics,Tune and sung by Late. Pastor. James, Ambattur.Rejoice Gospel communications.
ஆபிரகாமின் தேவன்
ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் அவர்
என்னை அழைத்ததும்
உன்னத வழியில் என்றும் நடத்திடுவார்
ஆபிரகாமின் தேவன் .
1.வனாந்திரமும் வாடாதே மனமே
காடையை அனுப்பிடுவார்
தண்ணீரும் இல்லையோ
எண்ணிப்பார் அவரின் நன்மைகள் எத்தனையோ
ஆபிரகாமின் தேவன் .
2.சோதனை வேளையோ
சோராதே மனமே
இயேசுவை சார்ந்திடுவாய்
யோர்தானை கடந்து
இயேசுவை பற்றிக்கொள்
என்றென்றும் ஜீவிப்பாயே
ஆபிரகாமின் தேவன் .
3.அல்லேலூயா பாடி
ஆண்டவரை துதித்து
அனுதினம் ஜீவிப்பாயே
அவரின் சித்தம்
தினமும் செய்ய
ஆவலாய் கீழ்படிவாய்
ஆபிரகாமின் தேவன் .
ஆபிரகாமின் தேவன் song lyrics, Abrahamin Devan Eesaakkin Devan song lyrics. Tamil songs
Abrahamin Devan Eesaakkin Devan song lyrics in English
Abrahamin Devan Eesakkin Devan
Yahobin Devan Avar
Ennai Aalaithathum
Unnatha Vazhiyil Entrum Nadathiduvaar
Abirahamin Devan
1.Vananthiramum Vaadathae Manamae
Kaadaiyai Anuppiduvaar
Thanneerum Illaiyo
Ennipaar Evarin Nanmaigal Eththanaiyo
Abirahamin Devan
2.Sothanai Vealaiyo
Sorathae Manamae
Yesuvai Saarthiduvaai
Yorthanai Kadanthu
Yesuvai Pattrikol
Entrentrum Jeevippayae
Abirahamin Devan
3.Alleluya Paadi Aandavarai Thuthithu
Anuthinam Jeevippayae
Avarin Siththam
Thinamum Seiya
Aavalaai Keezhpadivaai
Abirahamin Devan
Song name Abrahamin Devan
Album also Single old Christian e.g. Traditional Song
Lyrics And Tune by Late. Pastor. James, Ambattur
Sung by Pastor. Rowlands Wesley
Music by Rev.Vijay Aaron Elangovan