ஆயிரம் ஆயிரம் துதி – Aayiram Aayiram Thuthi

Deal Score0
Deal Score0

ஆயிரம் ஆயிரம் துதி – Aayiram Aayiram Thuthi Seluthi Tamil Christian song lyrics,Tune and sung by Evangelist.D. Jeyakumar.

ஆயிரம் ஆயிரம் துதி செலுத்தி
ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவேம்.

அல்லேலுயா துதி அல்லேலுயா

1)யவிருவின் மகளை எழுப்பினவர்
விதவையின் மகளை எழுப்பினவர்
மரித்த லாசரை எழுப்பினவர்
உனது கண்ணிரை துடைத்திடுவார்

2)குருடரின் கண்களை திறந்திட்டவர்
முடவரை நடக்க செய்திட்டவர்
கூனியை நிமிர செயதிட்டவர்
உனக்கும் அற்புதம் செய்திடுவர்

3)மாரவின் தண்ணிரை மதுரமாக்கினீர்
கண்மலையை பிளந்து தண்ணீர் கொடுத்தீர்
செங்கடலை பிளந்து வழி திறந்தீர்
உனக்கும் புது வழி திறந்திடுவார்

Aayiram Aayiram Thuthi Seluthi Song lyrics in English

Aayiram Aayiram Thuthi Seluthi
Aandavar Yesuvai Vaalthiduvom

Alleluya Thuthi Alleluya

1.Yaruvin Magalai Eluppinavar
Vithavaiyin Magalai Eluppinavar
Maritha Lazarai Eluppinavar
Unathu Kanneerai Thudaithiduvaar

2.Kurudarin Kankalai Thiranthittavar
Mudavarai Nadakka Seithittavar
Kooniyai Nimira Seithittavar
Unakkum Arputham Seithiduvaar

3.Maaravin Thanneerai Mathuramakkineer
Kanmalaiyai Pilanthu Thanneer Kodutheer
Senkadalai Pilanthu Vazhi Thirantheer
Unakkum Puthu Vazhi Thiranthiduvaar

Let us praise the Lord Jesus with a thousand thousand praises.ஆயிரம் ஆயிரம் துதி song lyrics, Aayiram Aayiram Thuthi song lyrics

godsmedias
      Tamil Christians songs book
      Logo