ஆவியை ஊற்றுமய்யா – Aaviyai urtrumaiya

Deal Score0
Deal Score0

ஆவியை ஊற்றுமய்யா – Aaviyai urtrumaiya Tamil Christian song written lyrics, composed and sung by Rev.Dr. Calvary MD Daniel. Calvary Jesus Christ Prayer Church,எழுதி இசையமைத்து பாடியவர் Rev. கல்வாரி M.D. டேனியல்.

ஆவியை ஊற்றுமையா
பாவி நான் கலங்குகின்றேன்
தாவி வந்தேன் உம்மிடமே
என் தாகத்தை தீருமைய்யா-ஐயா

(1) பாடித்திரிந்தேன் பறவையைப் போல்
என் பசி தீரவில்லை -2
ஓடி அலைந்தேன் பூமியின் மேல் -2
ஒன்றும் நான் காணவில்லை
அறையுண்ட சிலுவையில் அருகில் வந்தேன் -2
அனைத்தே ஆற்றுமயா
ஆவியை ஊற்றுமையா

(2)கசந்த மனம் தான் என் கோவில்
கண்ணீர் அதிலே என் பாடல் என் பாடல் -2
கவலை என்பது என் உறவு-2
கலக்கம் அதிலே பெரும் நிறைவு
அரையுண்ட சிலுவையில் அருகில்வந்தேன் .
அனைத்தே ஆற்றுமையா
ஆவியை ஊற்றுமையா

(3)எந்தன் உள்ளம் உமதில்லையோ
உந்தன் அன்பு எனக்கில்லையோ -2
பந்தம் பறந்திடும் புகையல்லவா-2
சொந்தம் என்றும் நீர் அல்லவா
அறையுண்ட சிலுவையின் அருகில் வந்தேன் -2
அனைத்தே ஆற்றுமையா
ஆவியை ஊற்றுமையா

Aaviyai urtrumaiya song lyrics in English

Aaviyai urtrumaiya
Paavi Naan Kalangukintrean
Thaavi Vanthean Ummidamae
En Thagaththai Theerumaiya – Aiya – Aaviyai Oottrumaiya

1.Paadithirinthean Paravaiyai Pol
En Pasi Theeravillai-2
Oodi Alainthen Boomiyin Mel -2
Ontrum Naan Kaanavillai
Araiyunda Siluvaiyil Arugil Vanthean -2
Anaithae Aattrumae
Aaviyai oottrumaiya

2.kasantha ManamThaan En Kovil
Kanneer Athilae En Paadal En Paadal-2
Kavalai Enbathu En Uravu-2
Kalakkam Athilae Perum Niraivu
Araiyunda Siluvaiyil Arukil Vanthean
Anaithae Aattrumae
Aaviyai oottrumaiya

3.Enthan Ullam Umathillaiyo
Unthan Anbu Enakkillaiyo-2
Pantham Paranthidum Pugaiyalllava-2
Sontham Entrum Neer Allava
Araiyunda Siluvaiyil Arukil Vanthean
Anaithae Aattrumae
Aaviyai oottrumaiya

ஆவியை ஊற்றுமய்யா song lyrics, Aaviyai urtrumaiya song lyrics.

godsmedias
      Tamil Christians songs book
      Logo