ஆத்துமாவே நன்றி சொல்லு – Aathumaavae Nandri Sollu
ஆத்துமாவே நீ நன்றி சொல்லு – Aathumaavae Nee Nandri Sollu Tamil Christian song Lyrics, Tune & Sung by: Bro.P. Samuel Pauldurai.
ஆத்துமாவே நீ நன்றி சொல்லு
தேவனுக்கு நீ நன்றி சொல்லு
உன்னை என்னை காத்தாரே – அந்த
தேவனுக்கு நன்றி சொல்லு
என்றென்றும் காப்பாரே
உன் தேவனுக்கு நன்றி சொல்லு
இன்னைக்கும்தான் தந்தாரே
இப்போதும்தான் தந்தாரே
நாளைக்கும் தான் தருவாரே
உனக்கும் எனக்கும் தருவாரே – ஆத்துமாவே
ஆபிரகாமும் நன்றி சொன்னார்
நோவாவும் தான் நன்றி சொன்னார்
தாவீதும்தான் நன்றி சொன்னார்
தானியேலும் நன்றி சொன்னார் -ஆத்துமாவே
போகும்போதும் காத்தாரே
திரும்பும் போதும் காத்தாரே
வரும்போதும் காத்தாரே
எப்போதும் தான் காப்பாரே – ஆத்துமாவே
பக்கத்துல துக்கம் துக்கம்
அக்கம் பக்கம் துக்கம் துக்கம்
உன்னையும் தான் காத்தாரே
தேவனுக்கு நன்றி சொல்லு -ஆத்துமாவே
அடுத்தவன பார்க்காத
வெட்கப்பட்டு போகாதே
உன்னை தான காத்தாரே – உன்
தேவனுக்கு நன்றி சொல்லு
ஏலேலோ ஏலேலோ ஏலேலேலே லேலேலோ
ஏலேலே லேலேலோ ஏலேலேலே லேலேலோ -2
Aathumaavae Nee Nandri Sollu song lyrics in English
Aathumavae Nee Nandri Sollu
Devanukku nee Nantri sollu
Unnai Ennai kaatharae Antha
Devanukku Nantri sollu
Entrentrum kapparae
Un Devanukku Nantri solli – Aathumavae Nee Nantri sollu
Innaikkumthaan Thantharae
Ippothumthaan Thantharae
Naalaikkumthaan Tharuvarae
Unakkum Enakkum Tharuvarae – Aathumavae
Abirahamum Nantri sonnaar
Novavumthaan Nantri sonnaar
Thaveethum Thaan nantri sonnaar
Thaniyealum Nantri Sonnaar – Aathumavae
Pogumpothum Kaatharae
Thirumbum Pothum Kaatharae
Varum pothu Kaatharae
Eppothumthaan Kaapparae – Aathumavae
Pakkathula Thukkam Thukkam
Akkam pakkam Thukkam Thukkam
Unnaiyumthaan Kaatharae
Devanukku Nantri sollu – Aathumavae
Aduthavana paarkaktha
vetkapattu Pogatha
Unanithnaa Kaatharae Un
Devanukku nantri sollu
Yelolo …
ஆத்துமாவே நீ நன்றி சொல்லு song lyrics, Aathumaavae Nee Nandri Sollu song lyrics.