Aathi Antham Anaithumana ulaga jothiyae song lyrics – ஆதி அந்தம் அனைத்துமான

Deal Score0
Deal Score0

Aathi Antham Anaithumana ulaga jothiyae song lyrics – ஆதி அந்தம் அனைத்துமான

  1. ஆதி அந்தம் அனைத்துமான உலக ஜோதியே
    ஆத்ம பாவம் போக்க வந்த ஜீவ ஜோதியே
    ஆதி சக்தி நாயகனாய் அமைந்த ஜோதியே
    பாதம் சரண் பற்றி நின்றோம் பரம ஜோதியே

வந்தருள்வீரே காத்தருள்வீரே
தூய்மை பெறவே அருள் ஈந்திடுவீரே-2

  1. பாரில் யாவும் படைத்து அளித்த ஆதி நாயகா
    பாரில் மக்கள் வாழ்வைக் காக்கும் லோக நாயகா
    பக்தர் போற்றி பாடி புகழும் கருணை நாயகா
    பாதுகாத்து வழி நடத்தும் பரம நாயகா
  2. பாரில் வாழ்வை மாற்ற வந்த ஞான குருபரா
    பாரில் மனித பிறவி கொண்ட தெய்வ குருபரா
    பாடு பட்டு தன்னை ஈந்த கருணை குருபரா
    பாவம் போக்கி என்னை மீட்ட வேத குருபரா
  3. நற்கனிகள் தந்து காக்கும் தூய நாயகா
    ஏற்ற வரம் பகிர்ந்தளிக்கும் சக்தி நாயகா
    அறவழியில் நடக்கச் செய்யும் அருள் நாயகா
    பரலோக நெறி நடத்தும் முக்தி நாயகா

Aathi Antham Anaithumana ulaga jothiyae song lyrics in english

1.Aathi Antham Anaithumana ulaga jothiyae
Aathma Paavam Pokka Vantha Jeeva Jothiyae
Aathi Sakthi Naayaanaai amaintha Jothiyae
Paatham Saran Pattra nintrom Parama jothiyae

Vanthrulveerae Kaatharulveerae
Thooimai Peravae Arul Eenthiduveerae -2

2.Paaril Yaavum Padaithu Aliththa Aathi Naayaga
Paaril Makkal Vaalvai Kaakkum Loga Nayaga
Bakthar Pottri Paadi Pugalaum Karunai Nayaga
Paathukathu Vazhi Nadathum Param Nayaga

3.Paaril vaalvai Mattra Vantha Gnana Gurupara
Paaril Manitha Piravi Konda Deiva Gurupara
Paadu Pattu Thannai Eentha Karunai Gurupara
Paavam Pokki Ennai Meetta Vedha Gurupara

4.Narkanikal Thanthu Kakkum Thooya Nayaga
Yeattra Varam Pagirnthalikkum Sakthi Nayaga
Aravazhiyil Nadakka Seiyum Arul nayaga
Paraloga Neri Nadathum Mukthi Nayaga

Dr. ஐஸ்டின் பிரபாகரன்
R-Jive T-125 Fm 6/8

Jeba
      Tamil Christians songs book
      Logo