Aaseervathikkum Deivam Yesu song lyrics – ஆசீர்வதிக்கும் தெய்வம் இயேசு
Aaseervathikkum Deivam Yesu song lyrics – ஆசீர்வதிக்கும் தெய்வம் இயேசு
Fm 6/8
ஆசீர்வதிக்கும் தெய்வம் இயேசு அளவில்லாமல் ஆசீர்வதிப்பார் (2)
1.புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்(2)
ஆத்துமாவை தேற்றிடுவார் மரணபள்ளத்தாக்கில் காத்திடுவார் (2)
2.வெண்கல கதவுகளை உடைத்திடுவார் இரும்பு தாழ்ப்பாள்களை முறித்திடுவார் (2)
உள்ளே இருக்கும் பொக்கிஷத்த வெளியில கொண்டு தந்திடுவார் (2)
3.வானத்தின் பலகணியைதிறந்திடுவார் நன்மையால் உன்னை நிரப்பிடுவார் (2)
உற்சாகமாய் கொடுப்பவன உயர்த்தியே மகிழ்ந்திடுவார் (2)