Aarparippom Agamailvom – ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம்

Deal Score0
Deal Score0

Aarparippom Agamailvom – ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம்

ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம்
ஆண்டவர் இயேசுவில்
அழைத்திட்ட நாளிது
நடத்தியும் செல்லுவார்

அல்லேலூயா
அல்லேலூயா
நன்றி சொல்லி பாடுவோம்(2)

1.திருச்சபையாம் திருச்சரீரம்
இயேசுவின் நாமமே(2)
கண்ணீரை துடைப்பேன்
கரைச்சேர்ப்பேன் உன்னை
திருச்சபை வாழ்விலே(2) – அல்லேலூயா

2.விசுவாசிப்போம் விரைந்திடுவோம்
ஆலயம் செல்லுவோம்(2)
இயேசுவே வழியும்
சத்தியம் ஜீவனும்
என்பதை நம்புவோம் (2)- அல்லேலூயா

3.அபிஷேகத்தை சபைகளிலே
ஊற்றி நிரப்பிடும்(2)
ஆவியில் நிரம்பி
அக்கினியாய் மாற
வல்லமை தாருமே(2)-அல்லேலூயா

Aarparippom Agamailvom nantri solli paaduvom song lyrics in English

Aarparippom Agamailvom
Aandavae yeesuvil
Alaithitta naalithu
Nadathiyum selluvaar

Alleluya Alleuya
nantri solli paaduvom -2

1.Thirusabaiyaaam Thiru sareeram
Yesuvin naamamaee-2
Kannerai thudaaippeaan
Karaiseearppean unnai
Thirusabai vaalvilae -2 – Alleluya

2.Visuvasippom viranthiduvom
Aalayam selluvom-2
Yesuvae vazhiyum
Saththiyam jeevaanum
Enbaathai nambuvom-2 – Alleluya

3.Abishehaththai sabaikaalilae
Oottri nirappidum-2
Aaviyil nirambi
Akkiniyaai maara
Vaallamai thaarumae -2 – Alleluya

Jeba
      Tamil Christians songs book
      Logo