Aarathippean Naan Aarathippean Aanantha song lyrics – ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
Aarathippean Naan Aarathippean Aanantha song lyrics – ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆனந்த சத்தத்தோடே ஆராதிப்பேன் (2)
பரிசுத்த அலங்காரத் துதியுடனே
தேவனின் சந்நிதிக்கு வந்திடுவேன்
- கல்வாரி மலையில் என் கடனை தீர்த்தார்.
கன்மலையின் நீரூற்றால் தாகம் தீர்த்தார்
பரிசுத்த ஆவியால் நிறைய செய்தார் -2
2.பாடி ஆடி ஆவியில் மகிழ்ந்திடுவேன்
பல பாஷை சொல்லி துதித்திடுவேன்
பக்தி சுக்தி என்னில் அடைந்திடவே
- ஆசையோடு தொழுதிடும் அடியவர்க்கு
ஆசீர்வாத மழை இன்று பொழியட்டுமே
ஆத்தும தோட்டம் செழிக்கட்டுமே - அபிஷேகம் அருளி சுத்திகரியும்
ஆவியின் அக்கினியால் தீக்கொளுத்தும்
வேதத்தின் பொருளை விளங்கச் செய்யும்
Aarathippean Naan Aarathippean Aanantha song lyrics in english
Aarathippean Naan Aarathippean
Aanantha sathththodae Aarathippean -2
Parisutha Alangara thuthiyudanae
Devanin Sannithikku Vanthiduvean
1.Kalvaari Malaiyil En Kadanai theerthaar
Kanmalaiyin Neeruttral Thaagam theerthaae
Parisutha Aaviyaal Niraiya seithaar -2
2.Paadi Aadi Aaviyil Magilnthiduvean
Pala paashai solli thuthithiduvean
Bakthi sukthi Ennil Adainthidavae
3.Aasaiyodu Tholuthidum Adiyavarkku
Aaseervatha mazhai intru pozhiyattumae
Aathuma thottam sezhikkattumae
4.Abishegam Aruli Suththikariyum
Aaviyin Akkiniyaal Theekkoluthum
Vedhaththin Porulai vilanga seiyum
R-Country Pop T-120 Bm 2/4