Aarathikka Therinthedutheer song lyrics – ஆராதிக்க தெரிந்தெடுத்தீர்
Aarathikka Therinthedutheer song lyrics – ஆராதிக்க தெரிந்தெடுத்தீர்
ஆராதிக்க தெரிந்தெடுத்தீர்
கிருபையாக இரட்சித்தீர்
உயிருள்ளவரை உம்மைப் பாடுவேன்
நான் உள்ளளவும் உம்மைத் துதிப்பேன்-2
- எகிப்தில் இருந்து கூட்டி வந்தீர்
இடர்கள் எல்லாம் கடக்கச் செய்தீர்
எல்லாம் ஆராதிக்கத்தானே – உம்மை - பாவ சாபம் எல்லாமே நீங்க செய்தீர்
பரிசுத்த ஜாதியாக மாற்றி விட்டீர்
எல்லாம் ஆராதிக்கத்தானே – உம்மை - அந்தகார இருளிலிருந்து அழைத்து வந்தீர்
ஆச்சரிய ஒளிக்குள் அழைத்துச் சென்றீர்
எல்லாம் ஆராதிக்கத்தானே – உம்மை
Aarathikka Therinthedutheer song lyrics in english
Aarathikka Therinthedutheer
Kirubaiyaga Ratchitheer
Uyirullavarai Ummai Paaduvean
Naan Ullalavum Ummai Thuthippean -2
1.Eqyptil Irunthu Kotti Vantheer
Edargal Ellaam Kadakka seitheer
Ellaam Aarathikintrean – Ummai
2.Paava saabam Ellamae Neenga seitheer
Parisutha Jaathiyaga Maattri Vitteer
Ellaam Aarathikintrean – Ummai
3.Anthakaara Irulilrunthu Alaithu Vantheer
Aacharya Olikkul Alaithu Sentreer
Ellaam Aarathikintrean – Ummai
Bro. C.ராஜா (கடையநல்லூர்)
R-6/8 Rock T-125 F 6/8