Aarathanaikuriyavarae Ummai Uyarthi song lyrics – ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி
Aarathanaikuriyavarae Ummai Uyarthi song lyrics – ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி
ஆராதனைக்குரியவரே உம்மை உயர்த்தி ஆராதிப்பேன் -2
பரிசுத்தர் நீர் பரிசுத்தர் (2)
- என்னை நேசிப்பவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத் தான் -2 - என்னை மன்னித்தவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத் தான் - என்னை ஆட்கொண்டவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத் தான் - என்னை இரட்சித்தவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத் தான் - என்னை நினைத்தவர் நீரல்லவோ
என்னுடைய ஆராதனை உங்களுக்குத் தான்
Aarathanaikuriyavarae Ummai Uyarthi song lyrics in english
Aarathanaikuriyavarae Ummai Uyarthi Aarathippean -2
Parisuthar Neer parisuthar -2
1.Ennai Neasippavar Neerallavo
Ennudaiyal Aarathanai Ungalukuthaan -2
2.Ennai Mannithavar Neerallavo
Ennudaiya Aarathanai Ungalukuthaan
3.Ennai Aatkonda Neerallavo
Ennudaiya Aarathanai Ungalukuthaan
4.Ennai Ratchithavar Neerallavo
Ennudaiya Aarathanai Ungalukuthaan
5.Ennai ninaithavar Neerallavo
Ennudaiya Aarathanai Ungalukuthaan
Bishop . ஞானப்பிரகாசம்
R-Waltz T-140 F 3/4