ஆராதனை நாயகனே – Aarathanai Nayaganey
ஆராதனை நாயகனே உம்மை – Aarathanai Nayaganey ummai Tamil Christian worship song Lyrics,Tune and Sung by Aaron Bala.
ஆராதனை நாயகனே உம்மை
ஆராதிக்க வந்து நிற்கிறோம்
ஆராதனைக்குரியவரே
உம்மை ஆராதிக்க வந்து நிற்கிறோம்
முழு உள்ளதோடு ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் உம்மை உயர்திடுவேன் – ஆராதனைநாயகனே
1.தேவைகள் எனக்கு முன்பாக
மதிலாக நின்றாலும்
என் தேவையே நீர் தனையா
மனிதர்கள் எனக்கு எதிராக
ஒருமனமாய் வந்தாலும் என் அடைக்கலம்
நீர்தானய்யா
உயிர் உள்ள நாளெல்லாம் உம்மை நம்பிடுவேன்
என் ஆயுள் முடியும் வரை அண்டிக்கொள்ளுவேன் -ஆராதனைநாயகனே
2.நம்பின மனிதர் எல்லாரும்
என்னை மறந்து போனாலும்
என் நம்பிக்கை நீர்தானய்யா
பெலவீன நேரத்தில்
பெலன் இழந்து போனாலும்
என் மருத்துவர் நீர்தானய்யா
உம் கரத்தை பிடித்து
நான் தினமும் நடந்திடுவேன்
நீர் சொன்னால் போதும் கடல் மீதும் நடந்திடுவேன் – ஆராதனைநாயகனே
Aarathanai Nayaganey Song lyrics in English
Aarathanai Nayaganae Ummai
Aarathikka Vanthu Nirkirom
Aarathanaikuriyavarae
Ummai Aarathikka Vanthu nirkirom
Mulu Ullathodu Aarathippean
Vaalnalellam Ummai Uyarthiduvean – Aarathanai Nayaganae
1.Theavaigal Enakku Munbaga
Mathilaaga Nintralum Nintralaum
En Theavaiyae Neerthanaiya
Manithargal Enakku Ethiraga
Orumanamaai Vanthaalum En Adaikkalam Neerthaanaiya
Uyir ulla Naalellaam Ummai Nambiduvean
En Aayul Mudiyum Varai Andikolluvean – Aarathanai Nayaganae
2.Nambina Manithar Ellarum
Ennai Maranthu Ponalum
En Nambikkai Neerthanaiya
Belaveena Nerathil
Belan Ilanthu Ponalum
En Maruthuvar Neerthanaiaya
Um Karaththai Pidithu
Naan Thinamum Nadanthiduvean
Neer sonnaal Pothum Kadal Meethum Nadanthiduvean – Aarathanai Nayaganae
ஆராதனை நாயகனே song lyrics, Aarathanai Nayaganey song lyrics.