Aaluvar Endrumae song lyrics – ஆளுவார் என்றுமே
Aaluvar Endrumae song lyrics – ஆளுவார் என்றுமே
1.இருண்ட குளிர்ந்த காலம், ஏங்கும் படைப்புகள்
இருளில், கல்போல் உறைந்து கிடக்கும் உலகிற்கு
ஊடுருவும் வெளிச்சம் தொழுவை நோக்கியே
Chorus:
ஆளுவார் என்றுமே என்றுமே
அவர் ஆளுவார் என்றுமே என்றுமே
நமக் கோர் பாலன் பிறந்தார்
ராஜாதி ராஜாவே
அவர் ஆளுவார் என்றுமே என்றென்றுமே
2.ஞானியாய் நான் இருந்தால், தூரம் பயணிப்பேன்
மேய்ப்பனாய் இருந்தால், என் பங்கைச் செலுத்துவேன்
ஒன்றும் அறியேன்,
கொடுப்பேன் அவர்க்கே உள்ளத்தை
Chorus:
ஆளுவார் என்றுமே என்றுமே
அவர் ஆளுவார் என்றுமே என்றுமே
நமக் கோர் பாலன் பிறந்தார்
ராஜாதி ராஜாவே (கர்த்தாதி கர்த்தரே)
அவர் ஆளுவார் என்றுமே என்றுமே
Bridge:
தொழுவத்தில் உதித்தவர்
நட்சத்திரங்களின் சிருஷ்டிகர்
பலியாகவே பிறந்தவர்
கிறிஸ்து, மேசியா
என் நம்பிக்கையில், பயத்தில்
உலக மீட்பர் தோன்றினார்
நித்திய வாழ்வின் வாக்குறுதி
கிறிஸ்து, மேசியா
அவர் ஆளுவார் என்றுமே என்றுமே – 4
நமக் கோர் பாலன் பிறந்தார் ராஜாதி ராஜாவே
ஆளுவார் என்றுமே என்றென்றுமே
He Shall Reign Forevermore – Aaluvar Endrumae