Aalayam Varugintren Aandavarae song lyrics – ஆலயம் வருகின்றேன் ஆண்டவரே
Aalayam Varugintren Aandavarae song lyrics – ஆலயம் வருகின்றேன் ஆண்டவரே
ஆலயம் வருகின்றேன் ஆண்டவரே
அருட்கொடைகள் பெறுகின்றேன் ஆண்டவரே
உம் வார்த்தையை பகிர்ந்திட திரு உணவினில் கலந்திட
புது உணர்வுடன் வருகின்றேன்
1.அனுதினம் தொழவும் அருளினை பெறவும்
என்னைஅழைத்தீர்
அன்பனாய் நானும் நண்பனாய் நீயும்
பலியினில் இணைந்திட
வரும் காலம் என் காலம் புது வாழ்வும் எமதாகும்
மகிழ்வுடன் எம் பணி செய்வேன்
- வாழ்வும் வளமும் அன்பும் நீதியும் பகிந்திட அழைத்தீர்
நலிந்தோர் வாழ்வில் வலிமையாய் விளங்க என்னை பணித்தீர்
விடை தேடும் என் வாழ்வில் உன் வார்த்தை வழியாகும்
நிறைவாய் என் வழி செல்வேன்
Aalayam Varugintren sung by Fr.Victor ஆலயம் வருகின்றேன் ஆண்டவரே வருகைப் பாடல்