நீரில்லா ஆராதனை – Neerilla Aarathanai song lyrics

நீரில்லா ஆராதனை – Neerilla Aarathanai song lyrics

நீரில்லா ஆராதனை ஆராதனை அல்ல
நீரில்லா என் வாழ்க்கை ஒரு நல்வாழ்க்கையும் அல்ல-2

ஆராதிக்கும்போது உம் அங்கீகாரம் வேண்டும் – நான்
பாடல் பாடும்போது உம் பிரசன்னமும் வேண்டும்
உம்மை பார்க்கும்போது நீர் என்னை பார்க்க வேண்டும்
நான் மன்றாடிடும்போது நீர் மனதுருகி மனமிரங்க வேண்டும்
என் இதயமதின் இன்னல் மாற வேண்டும்-2-நீரில்லா

வைடூரியம் வேண்டாம் உம் வார்த்தை ஒன்றே போதும்
கோடா கோடி வேண்டாம் உம் கிருபை மட்டும் போதும்
சொந்தம் பந்தம் வேண்டாம் உம் சந்நிதானம் போதும்
நீர் மீண்டும் வரும்போது உந்தன் திருமுகத்தை தரிசிக்கவே
வேண்டும்
நான் உமதருகில் என்றும் வாழ வேண்டும்-2-நீரில்லா

Neerilla Aarathanai song lyrics in english

Neerillaa aaradhanai aaraadhanaialla
Neerillaa en vaalkai oru nal vaazhkaiyumalla-2

Aaraadhikkum bodhu um angeegaaram vendum
Naan paadal paadum podhu um prasannanum vendum
Ummai paarkum podhu neer ennai parka vendum
Naan mandraadidum podhu neer manadhurugi
Manamiranga vendum
En idhayamadhin innal maara vendum

Vaidooriyam vendaam um vaarthai ondrae podhum
Kodaa kodi vendaam um kirubai mattum podhum
Sondham bandham vaendaam um sannidhaanam podhum
Neer meendum varum podhu undhan thirumugathai
Dharisikkavae vendum
Naan umadharugil endrum vaazha vendum

We will be happy to hear your thoughts

      Leave a reply