Aaviyaanavarae Ummai Naan – ஆவியானவரே உம்மை நான் ஆராதிக்கிறேன் song lyrics
1. ஆவியானவரே
உம்மை நான் ஆராதிக்கிறேன்
ஆறுதலின் தேவனே
உம்மையே நான் நேசிக்கிறேன் – 2
ஆராதிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – 4
2. மகிமையின் தேவனே
உம்மை நான் ஆராதிக்கிறேன்
மகத்துவ ராஜனே
உம்மையே நான் நேசிக்கிறேன் – 2
ஆராதிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – 4
3. அதிசயம் செய்பவரே
உம்மை நான் ஆராதிக்கிறேன்
ஆலோசனை கர்த்தரே
உம்மையே நான் நேசிக்கிறேன் – 2
ஆராதிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – 4
4. என்னோடு இருப்பவரே
உம்மை நான் ஆராதிக்கிறேன்
இன்னலில் துணையாளரே
உம்மையே நான் நேசிக்கிறேன் – 2
ஆராதிக்கிறேன் உம்மை நேசிக்கிறேன் – 4
ENGLISH LYRICS:
1. Aaviyaanavare
Ummai Naan Aaradhikiraen
Aaruthalin Devanae
Ummaiye Naan Nesikiraen – 2
Aaraathikkiraen Ummai Nesikiraen – 4
2. Mahimayin Devanae
Ummai Naan Aaradhikiraen
Magathuva Raajanae
Ummaiye Naan Nesikiraen – 2
Aaraathikkiraen Ummai Nesikiraen – 4
3. Athisayam Seibavarae
Ummai Naan Aaradhikiraen
Aalosanai Kartharae
Ummaiye Naan Nesikiraen – 2
Aaraathikkiraen Ummai Nesikiraen – 4
4. Ennoodu Iruppavarae
Ummai Naan Aaradhikiraen
Innalil Thunayalarae
Ummaiye Naan Nesikiraen – 2
Aaraathikkiraen Ummai Nesikiraen – 4