மண்ணுலகை மீட்டிடவே – Mannulagai meetidave Mariyavin
மண்ணுலகை மீட்டிடவே – Mannulagai meetidave Mariyavin Tamil Christmas song lyrics, written tune and sung by Dennis Martin, Uruvatti Sakthi, DOMNIC JOY
மண்ணுலக மீட்டிடவே
மரியாவின் மகனாக வந்தாரே (2)
ஏழைகளின் துயர் நீக்க
எளிமையாய் குடிலில் பிறந்தவரே(2)
ஆடிப்பாடி கொண்டாடுவோம்
பாலன் பிறந்த இன்னாளிளே
Happy christmas
merry Christmas
Wish you a happy happy Christmas (2)
பாலன் வந்த இன்னாளிலே
உலகெங்கும் நற்செய்தி கொண்டாட்டமே
வானதூதர் வாழ்த்து பாட
குதுகல கொண்டாட்ட ஆரம்பமே
மனசுக்குள்ள கவலையெல்லாம் மெல்ல மெல்ல மறையுதையா (2)
வானம் விட்டு பூமியில
வாழவந்த சாமி
வாடுகிற மக்கள் குறை தீர்த்துவப்பாரே
பாவங்களை போக்கி நல்ல வாழ்வு தரும் சாமி
( பூமியில நமக்காக பிறந்துவிட்டரே ) – 2
வார்த்தை இன்று மெய்யானதே
வானுலக தேவன் இங்கு வந்துவிட்டாரே
தேவன் தந்த பேரொளியே
தேடி வந்து நம்மோடு சேர்ந்துவிட்டாரே
மகிழ்ச்சி வெள்ளம் நம்மள சுத்தி
மழை போல பொழியுதையா (2)
நல்வாக்கு தந்து நம்மை வாழ வைக்கும் சாமி
நம்மை போல மண்ணில் வந்து பிறந்து விட்டாரே
அமைதியோடு ஆள வந்த
அன்பர் இயேசு சாமி
( அன்போடு நம்மை மீட்க வந்துவிட்டாரே ) -2
Mannulagai meetidave Mariyavin song lyrics in English
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song ‘மண்ணுலகை மீட்டிடவே – Mannulagai meetidave Mariyavin’.
- The song celebrates the birth of Jesus and emphasizes themes of joy and hope.
- It expresses gratitude for the delivery from sorrow and the promise of a good life.
மண்ணுலகை மீட்டிடவே lyrics, Mannulagai meetidave Mariyavin lyrics, Tamil Christmas folk dance songs

