விண்ணில் இருந்து மன்னன் – Vinnil Irunthu Mannan Vantharae

Deal Score0
Deal Score0

விண்ணில் இருந்து மன்னன் – Vinnil Irunthu Mannan Vantharae Tamil Christmas song lyrics, Written tune and sung by S. Athisayaraj Nithya Velicham

விண்ணில் இருந்து மன்னன் வந்தாரே
மண்ணின் மனிதர்களை மீட்க வந்தாரே -2

ஐயா அம்மா கேளுங்க
இயேசுவை வந்து பாருங்க மகிழ்ச்சியாலே நிரம்பி வழியுங்க

அன்னே அக்கா கேளுங்க
இயேசுவை வந்து பாருங்க மகிழ்ச்சியாலே நிரம்பி வழியுங்க -2

1) பாவியான நம்மேல் பாசம் வைத்தரே
பரிசுத்த வாழ்வு வாழ வாழ்வை தந்தாரே -2
சேற்றில் இருந்த நம்மை எல்லாம் தூக்கி எடுத்தரே
கன்மலைமேல் உயர்த்தி அழகு பார்த்தாரே -2

2) சொந்தம் இல்லா நமக்கு சொந்தமானரே
தனக்கு சொந்தமான பூமியிலே வந்துதித்தாரே -2
சொந்தமாக்கிட நமக்கு தோள் கொடுத்தாரே
சொந்தமான வாழ்க்கைய மாற்றி தந்தாரே -2

3) மறக்கப்பட்ட நம்மை மனசில் வச்சாரே
மறவாமல் நமக்கு கரம் கொடுத்தாரே – 2
சமாதான பிரபுவாக இயேசு வந்தாரே
சாத்தான காலின் கீழே நசுக்கி போட்டரே – 2

விண்ணில் இருந்து மன்னன் song lyrics, Vinnil Irunthu Mannan Vantharae song lyrics, Tamil Christmas, கிறிஸ்துமஸ் பாடல், போதகர்:அதிசயராஜ்

Vinnil Irunthu Mannan Vantharae song lyrics in English

Vinnil Irunthu Mannan Vantharae
Mannin Manitharkalai Meetka vantharae-2

Aiya Amma Kelunga
Yesuvai Vanthu Paarunga Magilchiyalae Nirambi Vazhiyunga
Yesuvai Vanthu paarunga Magilchiyalae Niramni vazhiyunga-2

1.Paaviyana Nammel Paasam vaitharae
Parisutha Vaalvu Vaazha Vaalvai Thantharae-2
Seattril Iruntha Nammai Ellaam Thookki Edutharae
Kanmalai Mel Uyarthi Alagu Paartharae-2

2.Sontham Illa Namakku Sonthamanarae
Thanakku Sonthamana Boomiyilae Vanthuthitharae-2
Sonthamakkida Namakku Thozh Kodutharae
Sonthamana Vaalkkaiya Maattri Thantharae-2

3.Marakkapatta Nammai Manasil Vacharae
Maravamal Namakku Karam Kodutharae-2
Samathana Pirabhuvaga Yesu Vantharae
Saththaana Kaalin Keezhae Nasukki pottarae-2

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents lyrics for the Tamil Christmas song ‘விண்ணில் இருந்து மன்னன் – Vinnil Irunthu Mannan Vantharae’.
  • It includes multiple verses celebrating the arrival of Jesus to save humanity.
  • The song encourages listening and embracing joy through Jesus.
  • Transliteration of the lyrics into English is also provided for better understanding.
  • Additionally, the article offers links to similar Tamil Christian songs.
godmedia
      Tamil Christians songs book
      Logo