புல்லணைப் பூவே – Pullanai Poovae

Deal Score0
Deal Score0

புல்லணைப் பூவே – Pullanai Poovae Tamil Christmas song lyrics, written by Kavignar Dr.Xaviar and sung by Lynet Super Singer Junior 10, anandha Geethan

புல்லணைப் பூவே போற்றிடுவேனே
புவி மீது வந்துதித்தாலே
புல்லணைப் பூவே வாழ்த்திடுவேனே
எனக்காக பூமி வந்ததாலே

அடி வானில் வெள்ளி வந்ததே
நற்செய்தி தந்ததே
என் மீட்பு வந்ததே
ராஜாங்கம் மண்ணில் வந்ததே
வின் அன்பு என்றதே
நம் நெஞ்சை வென்றதே
பாடி புகழ்ந்திடுவேன்
பாதம் பணிந்திடுவேன் – புல்லணை

1.இருள் மீதிலே ஒளியாகவே
இறை ஏசுவும் பிறந்தாரே
தொழு மீதிலே வழியாகவே
மரி பாலனும் பிறந்தாரே
உலகெங்கும் மகிழ்கின்ற செய்தி
இது தானே சரித்திர தேதி
மனுவாக வருகின்ற நீதி
பணிவாக தொழுதிட வாருங்கள்

2.சிறு ஊரிலே மறைவாக்கிலே
இறை தூதனும் பிறந்தாரே
மனு பாவத்தை இனி தீர்க்கவே
இறை மைந்தனும் பிறந்தாரே
நமதாயன் துயில்வதை பாரீர்
சிறு பாலன் அழகினை பாரீர்
இதயத்தை அழைத்திட வாரீர்
இனி வாழ்வை அவரிடம் தாருங்கள்

Pullanai Poovae song lyrics, Tamil christams

Pullanai Poovae song lyrics in English

Estimated reading time: 2 minutes

Pullanai Poovae Pottriduveanae
Puvi Meethu vanthuthithalae
Pullanai Poovae Vaalthiduveanae
Enakkaga Boomi Vanthathalae

Adi Vaanil Velli Vanthathae
Narseithi Thanthathae
En meetpu Vanthathae
Raajangam Mannil Vanthathae
vin Anbu Entrathae
Nam Nenjai Ventrathae
Paadi Pugalnthiduvean
Paatham Paninthiduvean – Pullanai Poovae

1.Irul Meetilae Oziyagavae
Irai Yesuvum Pirantharae
Thozu meethilae Vazhiyagavae
Mari Paalanum Pirantharae
Ulagengum Magilkintra seithi
Ithu thanae Sarithira Theathi
Manuvaga Varugintra Neethi
Panivaaga Thozhuthida Vaarungal – Vaanil Velli

2.Siru oorilae Maraivakkilae
Irai Thoothanum Pirantharae
manu paavaththai ini theerkkavae
Irai mainthanum Pirantharae
Namathaayan Thuyilvathai paareer
Siru Paalan Alaginai Paareer
idayaththai Alaithida Vaareer
Ini Vaalvai Avaridam Thaarungal – Vaanil Velli

Key Takeaways

  • The article presents the Tamil Christmas song ‘புல்லணைப் பூவே – Pullanai Poovae.’
  • It includes lyrics written by Kavignar Dr. Xaviar and sung by Lynet.
  • The song expresses themes of joy, divine birth, and spiritual significance during Christmas.
  • The lyrics are provided in both Tamil and English for better understanding.
godmedia
      Tamil Christians songs book
      Logo