இயேசுவே என் துணையாளரே – Yesuvae Yen Thunaiyalarae
இயேசுவே என் துணையாளரே – Yesuvae Yen Thunaiyalarae Tamil Christian Worship Song lyrics, Tune and Sung by Jasmy Janani
என் இயேசுவே என் துணையாளரே
உம் அன்பிற்காய் அலைகிறேன் நான் – 2
மானை போல் கதறுகிறேன்
மண் பாண்டம் போல் உடைகிறேன்-2
உம்மை நீரே வெளிப்படுத்தும் -2 -என் இயேசுவே
உம் சித்தம் செய்யவே
என்னை நீர் உருவாக்கினீர் -2
என்னை நீரே பயன்படுத்தும் -2 -என் இயேசுவே
என் ஜீவன் மீட்கவே
ஜீவ பலியானீரே – 2
என்னை நீரே காத்துக்கொள்ளும்– 2-என் இயேசுவே
இயேசுவே என் துணையாளரே song lyrics, Yesuvae Yen Thunaiyalarae song lyrics, Tamil songs
Yesuvae Yen Thunaiyalarae song lyrics in English
Yen yesuvae yen thunaiyalarae
Um anbirkaga alaigiren naan – 2
Maanai pol kadharugiren
Man paandam pol udaigiren – 2
Ummai neerae velipaduthum – 2 – Yen Yesuvae
Um siththam seiyavae
Yennai neer uruvaakineer-2
Yennai Neerae Payanpaduthum – 2 – Yen Yesuvae
Yen jeevan meetkavae
Jeeva baliyaaneer – 2
Yennai Neerae kaathukollum – 2 -Yen Yesuvae
Key Takeaways
- The article features the Tamil Christian worship song ‘இயேசுவே என் துணையாளரே – Yesuvae Yen Thunaiyalarae’.
- It includes lyrics expressing devotion and dependence on Jesus.
- The song emphasizes themes of love, creation, and salvation through Jesus.
- Lyrics are provided in both Tamil and transliterated English for accessibility.