பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva

Deal Score0
Deal Score0

பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva Tamil Christian Song Lyrics, Written tune and sung by Maria Sundharam

பரிசுத்தம் தாரும் தேவா -2

உம்மை நேசிக்க உம்மை தரிசிக்க பரிசுத்தம் தாரும் தேவா -2

பரிசுத்தம் பரிசுத்தம் பரிசுத்தம் தாரும் தேவா -2

சீயோனின் தேவனே இறங்கிய வாருமே சீர்படுத்தும் ஸ்திரப்படுத்தும்
நிலை நிறுத்திடும் காத்துக் கொள்ளும்

உம்மை நேசிக்க பரிசுத்தம் பரிசுத்தம் தாரும் தேவா -2

பரலோக மைந்தனே இறங்கியே கறை அகற்றும் பிழை அகற்றும் பரிசுத்தமாக்கிடும், பரலோகம் சேர்த்திடும்

உம்மை நேசிக்க பரிசுத்தம் பரிசுத்தம், பரிசுத்தம் தாரும் தேவா -2

மகிமையின் ஆவியே இறங்கியே வாருமே என்னை நிரப்பிடும் அனல் மூட்டிடும் மகிமைப்படுத்திடும் மறுரூபமாக்கிடும்

உம்மை நேசிக்க உம்மை தரிசிக்க பரிசுத்தம் தாரும் தேவா-2

பரிசுத்தம் தாரும் தேவா song lyrics, Parisutham Thaarum Deva song lyrics, Tamil songs

Parisutham Thaarum Deva song lyrics in English

Parisutham Thaarum Deva-2
Ummai Nesikka Ummai Tharisikka Parisutham Thaarum Deva-2

Parisutham Parisutham Parisutham Tharum Deva-2

Seeyonon Devanae Irangiyae Vaarumae Seerpaduthum sththirapaduthum
Nilai Niruthidum Kaathu Kollum

Ummai Nesikka Ummai Tharisikka Parisutham Thaarum Deva-2

Paraloga Mainthanae Irangiyae Karai Agattrum Pilai Agattrum
Parisuthamakkidum Paralogam Searthidum

Ummai Nesikka Ummai Tharisikka Parisutham Thaarum Deva-2

Magimaiyin Aaviyae Irangiyae Vaarumae Ennai Nirappidum Anal Moottidum
Magimaipaduthidum Maruroobamakkidum

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘பரிசுத்தம் தாரும் தேவா – Parisutham Thaarum Deva’.
  • The song emphasizes themes of love and holiness from God.
  • It includes repeated phrases for emphasis, showcasing devotion and worship.
  • Refer to English translations of the lyrics for better understanding.
  • The article also provides links to other related Tamil Christian songs.
Jeba
      Tamil Christians songs book
      Logo