என் ஈனக்கரத்தால் – En Eena Karathaal
என் ஈனக்கரத்தால் – En Eena Karathaal Tamil Christian Song Lyrics, Written tune and sung by Kingston Paul
Lyrics: Key D#
ஈனக்கரத்தால் என் ஈனக்கரத்தால்
எல்லாமே செய்து முடிப்பீர்
உம் காயப்பட்ட கைகளால் செய்து முடிப்பீர்
உம் ஆணிப்பாய்ந்த கரங்களால் செய்து முடிப்பீர்
செய்து முடிப்பீர் செய்து முடிப்பீர்
எனக்காக யாவையும் செய்து முடிப்பீர்
செய்து முடிப்பீர் செய்து முடிப்பீர்
எனக்கான யாவையும் செய்து முடிப்பீர்
ஈனக்கரத்தால்
- என்னோடு சொன்னதெல்லாம் செய்து முடிப்பீர்
வேத வாக்குத்தத்தம் எல்லாம் செய்து முடிப்பீர்
செய்து முடிப்பீர் - எனக்கான திட்டமெல்லாம் செய்து முடிப்பீர்
இயேசுவே உம் சித்தப்படி செய்து முடிப்பீர்
செய்து முடிப்பீர் - தாமதம் இல்லாமல் செய்து முடிப்பீர்
தகப்பனே உம் வேளையிலே செய்து முடிப்பீர்
செய்து முடிப்பீர்
என் ஈனக்கரத்தால் song lyrics, En Eena Karathaal song lyrics, Tamil songs
En Eena Karathaal song lyrics in English
Eena Karathaal
En Eena Karathaal
Ellaamae Seidhu Mudipeer
Um Kaayapatta Kaigalal Seidhu Mudipeer
Um Aani paaintha Karangalal Seidhu Mudipeer
Seidhu Mudipeer Seidhu Mudipeer
Enakkaga Yaavaiyum Seidhu Mudipeer
Seidhu Mudipeer Seidhu Mudipeer
Enakkaana Yaavaiyum Seidhu Mudipeer
Eena Karathaal
En Eena Karathaal
Ellaamae Seidhu Mudipeer
- Ennodu Sonnathellaam Seidhu Mudipeer
Vedha Vaakku Thathamellaam Seidhu Mudipeer
Seidhu Mudipeer - Enakkaana Thittamellaam Seidhu Mudipeer
Yesuvae Um Sithappadi Seidhu Mudipeer
Seidhu Mudipeer - Thaamatham Illamal Seidhu Mudipeer
Thagappanar Um Velaiyilae Seidhu Mudipeer
Seidhu Mudipeer
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘என் ஈனக்கரத்தால் – En Eena Karathaal’.
- The song emphasizes divine support and encourages fulfillment of promises and plans.
- Key details include the song is written and sung by Kingston Paul, and it is tuned in D#.