பயப்படாதே நீ வெட்கப்பட்டு போவதில்லை – Payapadathe nee vetkapattu povathillai
பயப்படாதே நீ வெட்கப்பட்டு போவதில்லை – Payapadathe nee vetkapattu povathillai Tamil christian song lyrics, Kirubaikani Prince Aruna Jebakumar
பயப்படாதே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
நிந்தை இல்லை கர்த்தர் சொல்லும் மாறாத வாக்கு
- மலைகள் விலகும் பர்வதம் பெயரும்
கர்த்தரின் கிருபை என்றும் விலகாது
நீதியில் நிலைப்பாய் திகில் என்றும் இல்லை
கர்த்தர் சொல்லும் மாறாத வாக்கு - உனக்கு எதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்க்காது இது உனது சுதந்திரம்
சமாதானம் தங்கும் தயவாலே காப்பேன்
கர்த்தர் சொல்லும் மாறாத வாக்கு
Payapadathe nee vetkapattu povathillai song lyrics in English
Payapadathe nee vetkapattu povathillai
Ninthai Illai Karthar Sollum maaratha Vakku
1.Malaigal Vilagum Parvathum Peyarum
Kartharin Kirubai Entrum Vilagathu
Neethiyil Nilaipaai Thigil Entrum Illai
Karthar Sollum Maratha vakku
2.Unakku Ethiraai Elumbum Aayutham
Vaaikkathu Ithu Unathu Suthanthiram
Samathanam Thangum Thyavalae Kaappean
Karthar Sollum Maratha vakku
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘பயப்படாதே நீ வெட்கப்பட்டு போவதில்லை – Payapadathe nee vetkapattu povathillai’ by Kirubaikani Prince Aruna Jebakumar.
- The lyrics emphasize the themes of courage, divine assurance, and unwavering faith in God’s promises.
- Key lines discuss God’s unchanging word and the reassurance of His grace amidst challenges.