நிச்சயமாகவே முடிவு உண்டு – Nichaiyamagavey Mudivu Undu

Deal Score0
Deal Score0

நிச்சயமாகவே முடிவு உண்டு – Nichaiyamagavey Mudivu Undu Tamil Christian song lyrics, written, tune and sung by pr.M.SUGAN

நிச்சயமாகவே முடிவு உண்டு நம்பிக்கை வீண் போகதே-2
உன்னை ஆசிர்வதிப்பார் உன்னை பெறுகச் செய்யுவார் -2
அவர் நீதியின் கரத்தால் உன்னை தாங்கி நடத்துவார்-2

அவரால்கூடாதாகாரியம் உண்டோ
அவரால் முடியாத அதிசயம் உண்டோ-2
விசுவாசித்தால் தேவ மகிமையை இன்றே நீ காண்பாய்-2

இளைய குமாரன் போல் தூரம் சென்றாலும்
திரும்ப வரும்போது கட்டியணைப்பார்-2
உயர்ந்த வஸ்த்திரம் முத்திரை மோதிரம்
வந்ததும் கொண்டாட்டம் தான்-2

மரித்து நான்கு நாள் ஆனபோதிலும்
கல்லறை இடத்திற்க்கு இயேசு வந்தார்-2
இயேசுவின் வார்த்தையால் கல்லறை திறந்தது லாசரு எழுந்து வந்தான்-2

நிச்சயமாகவே முடிவு உண்டு song lyrics, Nichaiyamagavey Mudivu Undu song lyrics, Tamil songs

Nichaiyamagavey Mudivu Undu song lyrics in English

Nichaiyamagavey Mudivu Undu Nambikkai Veen Pogathae-2
Unnai Aaseervathippaar Unnai Peruga seiyuvaar-2
Avar Neethiyin karathaal Unnai Thaangi Nadathuvaar-2

Avaraal Koodatha kaariyam Undo
Avaraal Mudiyatha Athisayam Undo-2
Visuvasithaal Deva Magimaiyai Intrae Nee Kaanbaai -2

Ilaiya kumaran Pol Thooram Sentralaum
Thirumba avrum pothu Kattiyanaipaar-2
Uyartha vasthiram Muthirai mothiram
Vanthathu Kondattam Thaan-2

Marithu Naangau Naal Aanapothilum
Kallarai Idathirkkae Yesu vanthaar-2
Yesuvin Vaarthaiyaal Kallarai Thiranthathu
Lazaru Elunthu Vanthaan-2

Jeba
      Tamil Christians songs book
      Logo